Re:... தஹீடி நாட்டில் பிறை posted byNusky (jeddah)[11 July 2013] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28546
அஸ்ஸலாமு அலைக்கும். ஜூலை 8 அன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள தஹீடி நாட்டில் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி.
இது தொடர்பான ஒரு சிறிய தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன். பொதுவாக தலைப்பிறை சூரியன் அஸ்த்தமித்த சில நிமிடங்களில் காணப்படும் என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. தஹீடியில் ஜூலை 8 அன்று சூரிய அஸ்த்தமனம் மாலை 05:39. தஹீடியின் Time Zone GMT-10 (நமது Time Zone GMT + 5.5) நமக்கும் தஹீடிக்கும் 15.5 மணி நேர வித்தியாசம் - அதாவது ஜூலை 8 மாலை சுமார் 05:45 ற்கு தஹீடி யில் பிறை காணப்பட்டது என்று எடுத்துக்கொண்டால் நமக்கு அது ஜூலை 9 காலை 09:15 ஆக இருக்கும் என்பது எனது கருத்து.
Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம... posted byNusky (Jeddah)[02 August 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6606
பொருந்தாதது மட்டுமல்ல பொருத்தமல்லாத திட்டமும் கூட .இனி நமதூரிலும் மற்ற ஊர்களைப்போல் கம கம வாசனையை அனுபவிக்கலாம். கொசுத்தொல்லை மட்டுமல்ல, நமதூரில் மட்டுமே பார்க்க முடியாத ஒரு விலங்கினம் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்து விடும் (khinzeer ). சுத்தம் என்பது சுத்தமாக இல்லாமல் போகும். என்ன ? வேலை வாய்ப்புகள் பெருகும்!!! (நகராட்சி துப்பரவு பணியாளர்களுக்கு) தூர நோக்கு பார்வையுடன் சிந்தித்து இத்திட்டத்தில் மண் அள்ளிப்போடுவது நல்லது.
Moon sighting posted byNusky (Jeddah)[13 November 2010] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 942
மாலேகாவ்னில் பிறை பார்த்தால் பெருநாள் கொண்டாடலாம். மக்காவில் பார்த்தால் கொண்டாடக்கூடாது என்ற தூரத்தை நிர்ணயிக்கும் அளவு கோளை நமது தர்காலத்தலைவர்களுக்கு அளித்தது எது என்பதை தெரிந்து கொள்ள என்போன்ற மார்க்க அறிவு குறைந்தவர்களுக்கு ஆர்வமாக உள்ளது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross