ஜூலை 8 அன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள தஹீடி (FRENCH POLYNESIA) நாட்டில் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டது. E.Gauducheau என்பவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது www.makkahcalendar.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2. Re:... தஹீடி நாட்டில் பிறை posted byNusky (jeddah)[11 July 2013] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28546
அஸ்ஸலாமு அலைக்கும். ஜூலை 8 அன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள தஹீடி நாட்டில் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி.
இது தொடர்பான ஒரு சிறிய தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன். பொதுவாக தலைப்பிறை சூரியன் அஸ்த்தமித்த சில நிமிடங்களில் காணப்படும் என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. தஹீடியில் ஜூலை 8 அன்று சூரிய அஸ்த்தமனம் மாலை 05:39. தஹீடியின் Time Zone GMT-10 (நமது Time Zone GMT + 5.5) நமக்கும் தஹீடிக்கும் 15.5 மணி நேர வித்தியாசம் - அதாவது ஜூலை 8 மாலை சுமார் 05:45 ற்கு தஹீடி யில் பிறை காணப்பட்டது என்று எடுத்துக்கொண்டால் நமக்கு அது ஜூலை 9 காலை 09:15 ஆக இருக்கும் என்பது எனது கருத்து.
3. Tahiti is an island in South Pacific Ocean posted byAbdul Wahid S. (Kayalpatnam)[11 July 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 28560
ஜூலை 8 அன்று தெற்கு பசிபிக் கடல் பகுதியில் வெறுங்கண்கள் கொண்டும், தென் அமெரிக்காவில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.
(Copy & Paste from Your News ID # 11195)
தஹீதியில் தென்பட்ட அந்த பிறை மேற்கண்ட செய்தியை உண்மைபடுத்துகிறது.
Tahiti is the largest island in the Windward group of French Polynesia (an overseas country of the French Republic), located in the archipelago of the Society Islands in the southern Pacific Ocean...
5. Re:...பிறப்பா??? மறைவா?????? posted byHusain Noorudeen (Abu Dhabi)[14 July 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28647
அப்துல் வாஹித் காக்கா,
மக்களுக்கு புரியுற மாதிரி ஸிம்பிளா சொல்லிடுவோமே...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross