தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்த நாளையொட்டி, 2013-14ஆம் வருடத்திற்கான மாபெரும் மரம் வளர்ப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு கல்லூரிகள், பள்ளிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் வனத்துறை மூலம் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து கொடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் எழுப்பப்படும் மரக்கன்றுகள், வனத்துறையினரால் இலவசமாக நடவு செய்து கொடுக்கப்படும். ஆனால், செம்மண், உரம் போன்றவற்றை பயனாளியே கொடுத்து நடவுக்கு உதவி செய்வதுடன், கன்று நட்டப்பட்ட பின்னர் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வர வேண்டும்.
இக்கன்றுகளை வாங்கி நட விரும்புவோர், கீழ்க்கண்ட வனச்சரக அலுவலர்களைத் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு, தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் எஸ்.செண்பகமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்:-
|