Re:... posted byMOHIADEEN SHIFAUL KAREEM (ABU DHABI)[14 August 2013] IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29463
சுனாமி சமயத்தில் திறம்பட செயல் ஆற்றிய திரு ககன் தீப் சிங் பேடி அவர்கள் இந்த பிரச்னை யையும் திறம் பட செய்வார் என நம்பலாம். எடுக்கப்படும் நடவடிக்கை அனைத்தும் வெறும் பேப்பரில் இல்லாமல் செயல் வடிவம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.
Re:... posted byMOHIADEEN SHIFAUL KAREEM (Abu Dhabi)[12 August 2013] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29432
மனவேதனை தருகிறது இந்த செய்தி: நமது நாட்டின் உயர் பதவியல் இருக்க கூடிய இவர்கள் கடின உழைப்பால் இந்த பதவியை அடைந்திருகிறார்கள் அரசின் இந்த தவறான முடிவு நாட்டை பின்னோக்கி செலுத்தும், சட்டமன்ற, பாராளுமன்ற, அமைச்சர்கள் ஏன் பிரதமரை விட நாட்டை பற்றி அதிகம் தெரிந்தவர்கள் தான் இந்திய ஆட்சி பணியாளர்கள், அவர்களுக்கே இந்த நிலைமை என்றல் அரசை நம்பி இருக்கும் நாட்டு மக்களின் நிலைமை கேள்வி குறி தான். எனவே அரசு இந்த விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி முடிவெடுத்தல் நன்றாக அமையும். எப்படி ஒரு நாட்டுக்கு போக்குவரத்து முதுகெலும்போ அதே போல் ஒரு அரசுக்கு இந்திய ஆட்சி பணியாளர்கள். அவர்கள் பாமரர்கள் அல்ல நன்கு விஷயம் தெரிந்தவர்கள் அவர்களின் கணிப்பும் நடவடிக்கையும் தவறு தலாக இருக்காது. மாண்புமிகு ஆஷிஸ் குமார் அவர்களுக்கு ஒரு சல்யுட்.
Re:அரசு பேருந்துகள் மூன்று ந... posted bypallapa Jalali (Kayalpatnam)[21 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8605
நான் இன்று இரவு 8:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியரிடம் காயல்பட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து கைப்பேசியில் பேசினேன். அதற்கு மாவட்ட ஆட்சியர் நிலைமைகளை ஆய்வு செய்து உரிய அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
எஸ்.எஸ்.அரிசிக்கடை அபுசாலிஹ், 16வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சி.எஸ்.சதக்கத்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
எது எப்படி இருப்பினும் இதுபோன்ற காலகட்டங்களில் சம்பந்தப்பட்ட கிராமங்கள் வழியாக பேருந்துகள் இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இது நாம் அனைவரும் அறிந்ததே.
இதற்கு நல்ல முடிவு எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross