நம்மூர் அவலம் posted byT.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 04369280852)[03 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4991
அஸ்ஸலாமு அலைக்கும்!
கிட்டத்தட்ட 7,8 கமண்ட்ஸ் பார்த்தோம். இந்த மாதிரியான விசயங்களுக்கு எல்லாம் காரணம் நம்மிடையே ஈமானின் குவ்வத்தும், ஊரின் ஒற்றுமையும் இல்லாததின் காரணத்தினாலேயே இவ்விதம் நடக்கின்றது.. உலம்மாகளிடம் சேர்ந்து முறையான மசூராஹ் செய்து கேட்டு பாருங்கள். உண்மை வெளிச்சமாகும்.
சுமார் முப்பது வருங்களுக்கு முன் இதேமாதிரி நடந்து கதாநாயகனை ஒதுக்கி வைப்பது என்று தீர்மானமும் 30, 40 ஜமாத்துகள் கூட்டம் போட்டு முடிவு செயததை ஒரு மாதத்திலேயே தன வீட்டுக்கு கல்யாண கறிக்கு ஆடர் கொடுத்து இருக்கிறார. அவர்தான் first proposar என்று கேள்வி பட்டோம். எப்படி கதை? அல்லாஹ்தான் நமக்கெல்லாம் இந்த விசயங்களில் ஹிதாயத் தரவேணும்'
இன்னும் சொல்லவா? நம்மவர்களில் எத்தனை பேருக்கு முறையான "தபஹ் ஹலால்" சட்டம் தெரியும்? சாபி முறை என்ன? ஏன் ஹார்ட் வெடிக்கிறது?
8. இறைச்சியும் நகராட்சியும்!!
நமது ஊரில் இறைச்சி கடை/வியாபாரத்தின் நம்பகத்தன்மை, நமது நகராட்சி டிப்போ விசயத்தில் மிக அலட்சியதன்மையால் வழக்கம் போல் கேள்விக்குறியாகவே உள்ளது. அவர்கள் வழக்கம் போல் கண்டும் கானதுமாக இருக்கிறது என்றே நினைக்க தோனுகிறது.
இறைச்சி டிப்போ விசயத்தில் நகராட்சி கொஞ்சம் உன்னிப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதன் செயல்பாடுகளை கொஞ்சம் செம்மை படுத்தி (எல்லோருக்கும் பயன்படும் வகையில்) இதுமாதிரியான விஷயங்கள் இனிமேல் நடக்காமல் நடவடிக்கை எடுப்பார்களா அல்லது நமக்கு என்ன என்று விட்டு விடுவார்களா?
வாழ்த்துக்கள் posted byT .M.Rahmathullah (kayalpatnam)[01 June 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4915
அஸ்ஸலாமு அலைக்கும்!
பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் விடுமுறைக் காலங்களில், இஸ்லாமிய மார்க்க ஒழுக்கப் போதனைகளைக் கற்பிக்கும் பொருட்டு, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை (1929) வளாகத்தில் பல்லாண்டு காலமாக செயல்பட்டு வருகிறது மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம்.(1971 ) இறைமறை குர்ஆனை மனனம் செய்வதற்காக திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு) பிரிவும் (1985) இம்மத்ரஸா நிர்வாகத்தால் நாடாத்தப்பட்டு வருவது நம்மூரை பொறுத்தமட்டில் ஒரு சாதாரண விஷயம் அல்ல.
சன்மார்க்க விழா நிகழ்ச்சி தொகுப்பு அருமையிலும் அருமை. மாசாஅல்லாஹ். இந்த சன்மார்க்க சேவை கியாமம்வரை தொய்வின்றி, தொடர, நமது மாணவ சமுதாயம் மார்க்க அறிவை பெற்று, முத்தகீன்களாக மிளிர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
மிக மிக அருகில் இருந்தும் பூரணமாக பார்க்க கிடைக்கவில்லை.
ANY HOW Very nice to see our madhrasa vizha. We really missed it..
"QUL LAN YUSEEBANAA ILLAA MAA KATHABALLAAHU LENAA" MAY ALLAH BLESS US,ORGANISER, CAMERA MEN AND REPORTERS. WASSALAAM..
செய்தி: மே 21, 22, 23இல் மத்ரஸா ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்! 6 மாணவர்களுக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம்!! அனைவருக்கும் அழைப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் துஆ செயுங்கள் posted byT.M.RAHMATHULLAH (kayalpatnam TEL. 04369280852)[19 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4548
அஸ்ஸலாமு அலைக்கும் மர்ஹபா மர்ஹபா!!!
சங்கை மிகு குர்ஆனில் கரீம் பொக்கிஷத்தை மனதில் ஏற்றி "ஹாபிழ்" பட்டம் பெற்று இருக்கும் உங்கள் வாழ்வு சகல நல வளமும் பெற்று நீண்ட ஆயுளும் பெற்று மேலான தீநியத்தான சேவையும் செய்து வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறோம்.
K O L L A KADAY posted byt,m,rahmathullahj (kayalpatnam TEL. 043692808526)[16 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3966
`ASKM
THE LADIES FISH AND VEG MARKET IN KAYALPATNAM WAS CALLED "KOLLA KADAY " THAT OLD PERSONS WELL KNOWN OF ITS TRADITION AND BENIFITS.THAT WAS ISLAMIC CULTURE OF SUPREME THOUGHTS. HOOM ITHELLAM YEPPA VARUMO ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross