செய்தி: காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள கோவில் குறித்து பதட்டம்! ஆக்கிரமிப்பிலுள்ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல்!! (இறுதிச் செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...allah is greatest of all posted bym.n.syed ahmed sahib thamby (tuticorindist)[23 August 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 36568
அஸ்ஸலாமு அலைக்கும் posted byM.N.SYED AHMED SAHIB THAMBY (BANGALORE)[22 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11767
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரி ஆபிதா விற்கு வாழ்த்துக்கள் ...இது இறைவன் அருளிய வெற்றி என்பதை மறந்து விட வேண்டாம். இனி வரும் அடுத்த ஐந்து ஆண்டு காலங்களும் உங்களுக்கு ஒரு பரீட்சை காலம் என்பதை மறந்து விடாமல் , பார பட்சமின்றி சேவை ஆற்ற இறைவன் கிருபை செய்வானாக ....
அடுத்து எங்கள் வார்டு - 7 , இப்படி ஒரு பேர் இழப்புக்கு தள்ளப்பட்டுவிட்டது. ..ஒற்றுமை இல்லாத்ததின் காரணத்தால் நாம் தோற்றுவிட்டோம். .அ, ஆ, இ, ஈ எழுத தெரியாதவர்கள் எல்லாம் போட்டி போட்டு ....ஓட்டுகளை சிதறடித்து விட்டார்கள். இனி இவர்களுக்கும் இதனுடைய தாக்கம் அடைந்தே தீரும். மிக்க மனதிற்கு வேதனையாக உள்ளது.....அல்லாஹ் போதுமானவன்.
Re:தஃவா சென்டரில் காவல்துறை ... posted bysyed ahmed sahib thamby (kayal patnam)[12 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7982
முதலில் நான் அல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன் நகரில் முதலில் கண்டன குரல் எழுப்பிய பாபுலர் பிரான்ட் ஆப் இந்திய சகோதரர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வதாக ஆமின் .இது காலம் கடந்த ஒற்றுமை எனினும் வாழ்த்துக்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross