ஆகஸ்ட் 27 அன்று காயல்பட்டினம் தஃவா சென்டரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் நிர்வாக அனுமதியின்றி நுழைந்து, அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை கண்டித்து இன்று மதியம் (செப்டம்பர் 9, வெள்ளிக்கிழமை) - ஜும்மா தொழுகைக்கு பிறகு, பிரதான வீதியில் (Main Road) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்க்கான ஏற்பாட்டினை சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) செய்திருந்தது. நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்துக்கொண்டனர்.
புகைப்பட உதவி: M.W. ஹாமித் ரிஃபாய்
மற்றும் கே.எம். ஷபீர் அலி
1. Re:தஃவா சென்டரில் காவல்துறை ... posted byK M SHAFEER ALI (chennai)[09 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7827
அஸ்ஸலாமு அழைக்கும்
மாஷா அல்லாஹ் நம்முடைய இந்த ஒற்றுமையும், ஊருக்கான நம்முடைய இந்த உணர்ச்சியும் கடைசி வரை நம்மிடம் இருந்தால் எத்தனை பார்த்திபன் வந்தாலும் அல்லாஹ் நமக்கு உதவி புரிவான் அல்லாஹ் நம் இந்த ஒற்றுமை கடைசி வரை நீடிக்க அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்ய வேண்டுஹிறேன்
6. என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்க்கு ரெம்ப வருந்துகிறேன்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில். (chennai )[09 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7837
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த ஆர்ப்பாட்டம் அன்று நான் சென்னையில் இருக்கிறேன்
இந்த ஆர்பாட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்க்கு ரெம்ப வருந்துகிறேன்.. இந்த ஆர்ப்பாட்டம் மிக அவசியமானது. நமது ஊர் ஒற்றுமையை உறுதி படுத்தும் இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி அடைய துவா செய்வோமாக... ஆமீன்..
என்றும் நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (வி சி க)
முஸ்லிகள் என்றாலே கிள்ளுக்கீரையாக நினைத்து மதவெறி பிடித்து அலையும் இது போன்ற கீழ்த்தரமான அதிகாரிகளுக்கு கிடைக்கும் சாட்டையடி தான் இத்தனை மக்களின் உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டம்!!! இதில் 14 வயதுள்ள என் அருமை மகன் நூஹு ரிஃபாத் கலந்து கொண்டு கையை உயர்த்திப் பிடித்து சூளுரைப்பதைப் பார்த்து மெய்சிலிர்த்தேன்.அனைவர்க்கும் இந்த காயல் மண்ணின் மைந்தனின் உளப்பூர்வமான நன்றி!!!
8. என்னால் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். posted byS.H.Khaja Kamal (Kayalpatnam)[10 September 2011] IP: 116.*.*.* India | Comment Reference Number: 7846
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மாஷா அல்லாஹ் . அல்ஹம்துலில்லாஹ். இந்த ஒற்றுமையை புகைபடத்தில் பார்க்கும் போது அளவில்லா சந்தோஷமாக இருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா முஸ்லிம்களின் மத்தியில்
ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிக்கச்செய்வானாக...ஆமீன்...ஆமீன்...
யாரப்பல் ஆலமீன்.......
இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயம் வெற்றி பெற துஆ செய்வோமாக...ஆமீன்...
10. Re:தஃவா சென்டரில் காவல்துறை ... posted byAbdul Wahid Saifudeen (A.W.S.) (Kayalpatnam)[10 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 7854
இந்த ஆர்பாட்டத்திற்கு காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. அனுமதி இல்லாமல் இந்த ஆர்பாட்டத்தை நடத்தியதாக தஃவா சென்டர் நிவாகிகள் மீது காவல் துறை F.I.R. போட்டிருப்பதாக Unconfirmed செய்தி வந்திருக்கிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது கூடிய சீக்கரத்தில் தெரியும்.
12. Re:தஃவா சென்டரில் காவல்துறை ... posted bySULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[10 September 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7861
இதை போல் நாம் அனைவரும் நமது ஊர் நன்மைகாக எல்லா விசயங்களிலும் ஓன்று சேர்வது கண்டிப்பான அவசியமான ஓன்று. நாம் அனைவரும் ஓன்று படுவோம், வெற்றி அடைவோம். அல்லாஹு நம் அனைவர்களையும் ஒரு அணியில் திரள அருள் புரிவனாக ஆமீன்.நாம் ஓன்று இணைத்தால் நம் மீது யாரும் கை வைக்க முடியாது.
13. Re:தஃவா சென்டரில் காவல்துறை ... posted byK S MUHAMED SHUAIB (KAYALPATNIAM)[11 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7947
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை " ஆர்ப்பரித்தே யார் எதிர்த்தாலும் அலைகடல் ஒய்வதில்லை " உண்மை எப்போதும் உறங்குவதில்லை பொய்ம்மை எப்போதும் வென்றது இல்லை (இன்ஷா அல்லா )தாவா சென்டருக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்.
14. Re:தஃவா சென்டரில் காவல்துறை ... posted bysyed ahmed sahib thamby (kayal patnam)[12 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7982
முதலில் நான் அல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன் நகரில் முதலில் கண்டன குரல் எழுப்பிய பாபுலர் பிரான்ட் ஆப் இந்திய சகோதரர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வதாக ஆமின் .இது காலம் கடந்த ஒற்றுமை எனினும் வாழ்த்துக்கள் .
15. அரசின் என்ன நடவடிக்கை ? posted byசாளை ஷேக் சலீம் (Dubai)[12 September 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7983
இந்த போராட்டத்திற்கு பிறகு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று தாவா சென்டர் நிர்வாகம் மக்களுக்கு தெரிவித்தால் எங்கள் மனமும் சாந்தி அடையுமே ...இல்லை, எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றால் உங்களின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் என்ன என்பதையும் எங்களுக்கு அறிய்யத்தாருங்களேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross