Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:05:24 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7193
#KOTW7193
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 9, 2011
தஃவா சென்டரில் காவல்துறை நடவடிக்கையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3025 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆகஸ்ட் 27 அன்று காயல்பட்டினம் தஃவா சென்டரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் நிர்வாக அனுமதியின்றி நுழைந்து, அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை கண்டித்து திங்கள் (செப்டம்பர் 5) அன்று மாலை 4:30 மணிக்கு காயல்பட்டினம் தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துமீறி நடந்த போலீசார் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் வழங்கியுள்ள உத்தரவாதம் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

அது குறித்து வேறு எந்த முன்னேற்றமும் இல்லாததால் - இன்று மதியம் (செப்டம்பர் 9, வெள்ளிக்கிழமை) - ஜும்மா தொழுகைக்கு பிறகு, பிரதான வீதியில் (Main Road) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
ஷமீமுல் இஸ்லாம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தஃவா சென்டரில் காவல்துறை ...
posted by Ahamed Shahul Hameed(ABUSABU cabs) (Kayalpattinam.) [09 September 2011]
IP: 64.*.*.* United States | Comment Reference Number: 7811

Assalaamu Alaikkum.

This planing is very late,but latest so congrats!to All.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தஃவா சென்டரில் காவல்துறை ...
posted by S.A.Mohamed Ibrahim (Dubai) [09 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7817

Bismillah Hirrahman Nirrahim.

Insha all hope will Success.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தஃவா சென்டரில் காவல்துறை ...
posted by MAC.Mujahith (MUMBAI) [09 September 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 7829

அல்லாஹ் சொல்லியது போல, மாஷா அல்லாஹ்...ஒற்றுமையின் கயிற்றை நாம் நன்ராக பற்றி கொண்டோம்...அல்லாஹ் நம் அனைவரின் நாட்ட தேட்டங்களை கபூல் புரிவானாக. ஆமீன்...."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தஃவா சென்டரில் காவல்துறை ...
posted by mackienohuthambi (kayalpatnam) [09 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7831

குறிப்பிட்ட நாளில் செய்யாமல் திடீரென்று இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறீர்கள். ஊர் விஷயம் சமுதாயம் என்று வரும்போது சற்று முன் அறிவிப்பு செய்திருக்கலாம்.என் போன்றவர்கள் அன்று போஸ்ட் ஆபீஸ் வந்து ஏமாந்தோம். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சட்ட மன்றத்தில் நூறு நாளைக்குப்பிறகு நேற்றுத்தான் 2 வரிகள் பேசியிருக்கிறார். எனவே போராட்ட ஸ்பிரிட் இருக்கும்போதே அதை செய்து முடித்திருக்க வேண்டும் இனிமேல் இப்படி அசம்பாவிதம் நடந்தால் முன்கூட்டியே ஆட்டோ மூலமாவது அறிவியுங்கள். அகீதா பின்னால்.முஸ்லிம்கள் என்ற உணர்வுதான் மேலோங்கி நிற்கவேண்டும். அல்லாஹ் நல்ல மாற்றத்தை தருவான். உலமாக்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். பொது மேடைகளில் நம்மை நாமே தரக்குறைவாக பேசுவதால் எதிரிகளுக்கு குளிர் விட்டு போய்விடுகிறது.

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:தஃவா சென்டரில் காவல்துறை ...
posted by Rizvan (Jeddah) [11 September 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7935

எது எப்படி இருந்தாலும், நமது ஒற்றுமையை இதிலாவது கட்டவேண்டும், நமது மக்கள் செய்வர்ஹ்ள?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved