Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:45:10 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSamu
PlaceHKG
Approved Comments3
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
3
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் தன்னிலை விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதுப்பள்ளி ஜமாஅத்தாரின் ...
posted by Samu (HKG) [05 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 9636

நேரடி பதில் நண்பர்: Azeez ( கமெண்ட் 18 )

முதலில் இவர் புனை பெயரில் எழுதிகிறார்!

அவர் கூறியிருக்கும் செய்தியில் உண்மை இல்லை. அப்படி அவர் சொல்லும் செய்தி உண்மையாக இருக்குமானால் நேரடியாகவோ அல்லது எங்களிடம் தொலைபெசியிலோ பதில் தர வேண்டுகிறேன்.

தலைவர் S.M. Uzair அவர்களை அநியாயமாக சாடி, அவதூறு கூறியிருக்கிறார். இவரை போன்ற பல [edited] இந்த ஜமாத்தார்கள் சந்தித்து இருக்கிரார்கள். இவரை போன்றவர்கள் பலர் பல கொச்சையான கருத்துக்களை தேர்தலின் வாயிலாக இங்கே பதிவு செய்து கொண்டிரிக்கிறார்கள், இதை தயவு செய்து இந்த வளைய தளத்தின் உரிமையாளர்கள் கண்டிக்க முயலவேண்டும்.

எங்கள் ஜாமத்தின் தலைவர் இப்போது சொந்த வேலையாக சென்னையில் தான் இருக்கிறார், தாரளமாக தொடர்பு கொண்டு பேசலாம். ஒளிந்திருந்து கொண்டு சுவரில் கிறுக்குவது கோழைத்தனம். யாருமொன்றும் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்ததை எழுதும் பலரில் இவரும் ஒருவர்.

தலைவர் அவர்களை பற்றி எல்லோருக்கும் தெரியும், அவர் எந்த பேரவைக்கும் தொடர்பு இல்லாதவர். எந்த நிர்பந்தத்திற்கும் ஆளாக வேண்டிய அவசியமும், நோக்கமும் இல்லாதவர்.

சுருக்கமாக சொன்னால் நேரடியாக தொடர்பு கொண்டு எங்களிடம் பேசினால், தெளிவு கிடைக்கும். இப்படி [edited] வேளைகளில் இறங்கி நேரத்தை வீணாக்க தேவை இல்லை. மீண்டு அவர் தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டால் சட்ட ரீதியாக சந்திக்க வேண்டியது எங்கள் நியாமான கடமையாகும்.

நன்றி

வஸ்ஸலாம்.

சாம் சிஹாப்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: செப்டம்பர் 22 க்குள் நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு நிற்க விரும்புவோர் பெயர்களை சமர்பிக்கவும்: ஐக்கியப் பேரவை வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:செப்டம்பர் 22 க்குள் நகர்...
posted by samu (hong kong) [16 September 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 8218

அஸ்ஸலாமு அலைகும்,

இங்கே அறியபட்டிருக்கும் செய்தியும், அதன் பொருள் விளைவாக இங்கே அடிக்கப்பட்டிருக்கும் கம்மேன்ட்களும்' சிரிக்கும் படிஇல்லை. கம்மேன்ட்களின் தரம் குறைந்து கொண்டிருக்கிறது. உடனடியாக கொஞ்சம் அட்மின் கவனம் தேவை. தயவு செய்து ஒரு நியூஸ் காஸ்டிங் வெப்சைட்டை களங்கபடுத்த வேண்டாம்.

என்னை போல் இந்த செய்தியை வாசித்தவர்களுக்கு தெரியும் இதன் விளைவு. தானாக விளக்கம் தருவதும், பின்னர் ஒத்துக்கொள்வதும் நம்மில் பலருக்கு வாடிக்கை. ஒற்றுமை, ஊர் நலன், பொது நல சேவை பற்றி பேசுவபர்களுக்கு பொறுமையும், சகிப்புதன்மையும் அதிகம் வேண்டும்.

இப்படி உங்களுடைய தனிப்பட்ட வெறுப்புகளை இந்த இணையதலமூலம் கொட்டுவதனால் எந்த பயனும் இல்லை. மீண்டும் ஒருமுறை ஜைனுல்அப்தீன் உடைய கமெண்டை படித்துபர்த்தால் புரியும், பொருள் விளக்கம். சிலபேர் பேரவைமேல் கேட்க வேண்டிய கேள்வியை இங்கு பொதுப்படையாக வாய்மொழியகவே பிறர் நக்கல் செய்யும் வண்ணம் எழுதிவருகிறார்கள். யாரிடம் கேள்விகேட்கனுமோ அவர்களிடம் கேட்காமல் இங்கு வந்து கொட்டுவதன் காரணம் என்ன? எங்களைபோன்றவர்களுக்கு இன்னும் எரிட்சலைதான் தருமே அன்றி சந்தோஷம் இல்லை.

நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.

சாம் சிஹாபுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம்: சட்டம் அமலுக்கு வந்தது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
OCI: Not eligible to vote
posted by Samu S. M. Uzair (Central, Hong Kong) [14 February 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 2649

The introduction of Overseas Indian Citizenship does not entitle people who have acquired, or are planning to acquire, foreign nationality or to retain their Indian passports. The law continues to require that Indian citizens who take foreign nationality must immediately surrender their Indian passports. Those who are eligible can then apply for registration as Overseas Indian Citizens.

An Overseas Citizen of India will enjoy all rights and privileges available to Non-Resident Indians on a parity basis excluding the right to invest in agriculture and plantation properties or hold public office.[2] The person has to carry his existing foreign passport which should include the new visa called ‘U’ visa which is a multi-purpose, multiple-entry, life-long visa. It will entitle the Overseas Citizen of India to visit the country at any time for any length of time and for any purpose.

An Overseas Citizen of India will not enjoy the following rights even if resident in India:

(i) the right to vote,

(ii) the right to hold the offices of President, Vice-President, Judge of Supreme Court and High Court, Member of Lok sabha, Rajya Sabha, Legislative Assembly or Council,

(iii) appointment to Public Services (Government Service). Also Overseas Citizens of India are not eligible for an inner line permit, they have to apply for a Protected area permit if they want to visit certain areas in India.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
3
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved