Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:26:41 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5650
#KOTW5650
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 11, 2011
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம்: சட்டம் அமலுக்கு வந்தது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3368 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தொழில், படிப்பு, வியாபாரம் நிமித்தமாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் (NRIs) தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வசதியில்லாமல் இதுவரை இருந்தது.

Registration of Electors (Amendment) Rules, 2011 என்ற சட்டத்தை பிப்ரவரி 3 அன்று மத்திய அரசாங்கம் - தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை பெற்று - வெளியிட்டது. அதன்படி - பாஸ்போர்டில் உள்ள முகவரி எந்த தொகுதிக்குள் உள்ளதோ, அத்தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் - வெளிநாடுவாழ் இந்தியர் தன் பெயரை சேர்த்துக்கொள்ளலாம்.

இச்சட்டத்தினை முறைப்படி இந்திய அரசாங்கம் நேற்று (பிப்ரவரி 10) முதல் அமலுக்கு கொண்டுவந்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இப்போது தங்களின் சுய சான்றிதழ் (Self Certified) பெற்ற விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என மத்திய சட்ட துறை அமைச்சரகம் நேற்று வெளியிட்ட செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Procedures?
posted by Husain Noorudeen (Abu Dhabi) [11 February 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2618

That is a good news. I would appreciate, if Kayalpatnam.com could find out and let us know the procedure for enrolling ourselves in the electorate.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. NRI's voting
posted by RAFEEKBUHARY (Colombo) [11 February 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 2620

Good news. Can somebody help to find out whether OCI (Overseas Citizen of India)holders are eligible for this?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. OCI: Not eligible to vote
posted by Samu S. M. Uzair (Central, Hong Kong) [14 February 2011]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 2649

The introduction of Overseas Indian Citizenship does not entitle people who have acquired, or are planning to acquire, foreign nationality or to retain their Indian passports. The law continues to require that Indian citizens who take foreign nationality must immediately surrender their Indian passports. Those who are eligible can then apply for registration as Overseas Indian Citizens.

An Overseas Citizen of India will enjoy all rights and privileges available to Non-Resident Indians on a parity basis excluding the right to invest in agriculture and plantation properties or hold public office.[2] The person has to carry his existing foreign passport which should include the new visa called ‘U’ visa which is a multi-purpose, multiple-entry, life-long visa. It will entitle the Overseas Citizen of India to visit the country at any time for any length of time and for any purpose.

An Overseas Citizen of India will not enjoy the following rights even if resident in India:

(i) the right to vote,

(ii) the right to hold the offices of President, Vice-President, Judge of Supreme Court and High Court, Member of Lok sabha, Rajya Sabha, Legislative Assembly or Council,

(iii) appointment to Public Services (Government Service). Also Overseas Citizens of India are not eligible for an inner line permit, they have to apply for a Protected area permit if they want to visit certain areas in India.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வழமைபோல “செங்கடல்”!  (12/2/2011) [Views - 4984; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved