10.02.2011 அன்று மாலையில் காயல்பட்டினம் நகரில் கடல் மீண்டும் செந்நிறத்தில் காட்சியளித்தது. கடலோரத்தில் பெரிய ஆமை ஒன்றும் இறந்து கிடந்தது. காட்சிகள் பின்வருமாறு:-
மழைக்காலம், கோடை காலம், குளிர் காலம், வசந்த காலம் என்பது போல காயல்பட்டினம் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் இனி “செங்கடல் காலம்” என்றொன்று வந்தாலும்,
கவிஞர்கள் இனி செங்கடலையும் வர்ணித்து பக்கம் பக்கமாக பாடல்கள் எழுதினாலும் அதில் வியப்பேதும் இருக்கப்போவதில்லை.
1. செங்கடல் நமக்கு ஒரு வரப்பிரசாதம் posted byA.w.md Abdu Cader Aalim bukhari (Mumbai)[12 February 2011] IP: 114.*.*.* India | Comment Reference Number: 2627
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான காயலர்களே!இந்த செங்கடல் நமக்கு இப்போது கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும் ஏனெனில் இதன் மூலமாக CFFC யின் குறும்பட தயாரிப்புக்கு இது மிகவும் பயன்படும் (ஆராய்ச்சி,படம் பிடிப்பு) தயவுகூர்ந்து தாங்கள் இதனை பயன் படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
2. Grave concern posted byAhamed mustafa (Dubai)[12 February 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2629
If the washing away of this rare spiece dead,to the shores have any relevant to the red seas, it is something of a grave concern to be taken up at the highest level.
3. Tortoise posted byIbrahim (Chennai)[12 February 2011] IP: 58.*.*.* India | Comment Reference Number: 2630
Tortoise's life span usualy 300 years. But I do not have knowledge abt the one in Sea. If so any one intersted in Museum. Kindly preserve it with the help of Microbilogist and make a Museum in our Kayal to name in Future.
பெர்முடா ட்ரை ஆங்கிளில் நடக்கும் மர்மம் இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வரும் நிலையில், நமதூர் கடலில் பல அதிசய நிகழ்வுகள், நிற மாற்றம், கடல் உள்வாங்குவது, கடல் நீர் ரேடியம் போல் ஒளிர்வது போன்றவைகளும் புரியாத புதிராகவே உள்ளது. ஆக, நம்மைச் சுற்றி ஏதோ ஒன்று நடந்து கொண்டிருப்பது மட்டும் நிச்சயம்!!!
நம் மக்களையும், நமதூரையும் எந்தத் தீங்கும் தீண்டாமல் அந்த அல்லாஹ்தான் பாதுகாத்து அருளவேண்டும்! நம் மண்ணுக்காக அந்த வல்லோனிடம் நாம் எல்லோரும் கையேந்துவோம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross