காயல்பட்டினம் புதுப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் மருத்துவர் தெருவில் (புதுப்பள்ளி மையவாடி அருகில்) ஆறு கார் செட்கள் கட்டப்பட்டு அதை வாடகைதாரரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடந்த 05-02-
2011 லுஹர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுப்பள்ளி ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம். உஸைர் அவர்கள் தலைமை வகித்தார். நிர்வாகக் குழு
உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக துஆ - ஜுனைத் ஆலிம் அவர்களால் ஓதப்பட்டு - நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.
2. பள்ளிக்கு வருமானத்தை ஏற்படுத்தி posted bykader sulaiman (Bangkok)[16 February 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 2687
வளர்ச்சிக்கரமான திட்டத்தை உருவாக்கி அதன்மூலம் பள்ளிக்கு வருமானத்தை ஏற்படுத்தி பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்த பள்ளி ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகின்றேன்.
3. well done posted bys.e. mohideen abdul cader (bahrain)[17 February 2011] IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 2691
it is very nice idea to income for the new mosque, well done , keep it up, we can expect that other mosques will follow the same. wish you all the best.
as well as i am very happy to see all of you there, asraf, sidque, khaleel , m.s. kaka , omer ali,meeran kaka, pallak kaka and others.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross