Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:20:53 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5662
#KOTW5662
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 14, 2011
ஆங்கில புலமைத் தேர்வில் சென்ட்ரல் மெட்ரிக் மாணவி மாநில அளவில் இரண்டாமிடம்! (திருத்தப்பட்ட செய்தி)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3371 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை ஷேக்ஸ்பியர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இங்க்லீஷ் ஸ்ட்டீஸ் நிறுவனம் மாநில அளவில் நடத்திய ஆங்கில புலமைத் தேர்வில், காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி எம்.எஸ்ஃபாத்திமா ஃபஸீஹா மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளதாக தகவல் பெறப்பட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சார்ந்த ஏ.எஸ்.எல்.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ் - எஸ்.ஏ.கதீஜத்துல் குபுறா தம்பதியின் மகளான இவர் அப்போட்டியில் Level III பிரிவில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளதாக, அப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Thank you!
posted by Raiz (Sydney) [14 February 2011]
IP: 114.*.*.* Australia | Comment Reference Number: 2657

Dear Moderator and brother S.K .Salih,

Assalamu alaikum! Thank you very much for posting the news after the correction! May Almighty Allah reward you and shower his grace on you for encouraging our Kayal children! It is really a great job!

Raiz


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Great
posted by Ibrahim (Chennai) [14 February 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 2658

Thats great.. Alhamdhulillah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Congrats
posted by KN HAJI (Dubai) [14 February 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2659

Congrats Fathima.

Best wishes to get State first on Public exams.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Alhamdhulillah........
posted by shameemul Islam SKS (Madras) [14 February 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2661

Congrats best wishes for your future. May Allah bless you and your parents.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மீண்டும் எதிர்பார்க்கலாமா?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிஃபாத்) (புனித மக்கா) [15 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2670

ஆங்கில புலமைத் தேர்வில் சென்ட்ரல் மெட்ரிக் மாணவி மாநில அளவில் முதலிடம் எனத் திருத்தம் செய்யப் பட்ட செய்தியை மீண்டும் எதிர்பார்க்கலாமா?

எல்லாம் ஒரு ஆசைதான்...இன்ஷா அல்லாஹ்.மூன்றாம் இடத்திற்கே வாழ்த்திய நான், அந்த மாணவி இரண்டாம் இடம் எனத் தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வாழ்த்தியிருப்பேனே?சரி ஹைர்,இனிமேலாவது செய்தியை உறுதி செய்த பின் இறுதியாக வெளியிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பள்ளியிலிருந்து தரப்பட்ட செய்திதான் அது!
posted by Daruttibyan Network (Kayalpatnam) [15 February 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 2671

இந்தச் செய்தியை நாம் உறுதி செய்வதற்கு ஒன்றுமில்லை.

பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட செய்தியே அப்படித்தான் இருந்தது. துவக்கத்தில் மூன்றாமிடம் என்றே தமக்கு தகவல் கிடைத்ததாகவும், இரண்டாமிடம் என்பது பிறகுதான் தெரிய வந்ததாகவும் அப்பள்ளி தலைமையாசிரியை அவர்கள் மறுகடிதம் தந்த பிறகே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அறியவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved