யார் இவர்கள் posted byசேக் முகம்மது (காயல் பட்டிணம்)[06 September 2012] IP: 49.*.*.* India | Comment Reference Number: 21893
அஸ்ஸாலமு அலைக்கும்
காயல் மானகரில் முறையானா அவனம் இல்லாமல் பல போர் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர் தாங்கலாஹவே தங்கள் வாய்யில் வந்த பெயர் வைது கொண்டும் இந்த மன்னின் மைந்தர்கள் அன்த இடத்திர்க்கு சென்றால் நீங்கள் யார் என்றும் கேக்கின்றனர் இவர்களை அடையாலம் கண்டு அரசாங்கம் அப்புற படுத்த வேண்டிம்
வாசஹற்கள் அனைவரும் கவனிக்க வேண்டி கேட்டு கொள்கிறன் posted byசேக் முகம்மது (காயல் பட்டிணம்)[03 September 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 21784
அனைவருக்கும் முதர்கன் எனது சலத்தை தேரிவிக்கிறன்
அஸ்ஸலாமு அலைக்கும்
முதலில் என்னை பத்தி சொல்லி விடுகிறன்.
1 .நான் யரையும் சார்ந்தவன் இல்லை.
2 .யரின் சார்பஹவும் இங்கு இதை சொல்லவும் இல்லை.
முதலில் கட்டுரை யழருக்கு அவர் இந்த ஒரு நகர் மன்ற கூட்டத்தை பாற்து விட்டு ஒரு முடிவிற்க்கு வரமுடியாமள் தவிது இருப்பது நன்றஹ புரிகிறது.
வாசஹர்களே ஒங்களிள் அனேக நபற்கள் தாங்கள் கேல்வி பட்டதை உன்மை என்று நம்புகின்றனர் அதில் உன்மை எது பொய் எது என்று பிறித்து அறிந்து இறுப்பது இல்லை
சில வாசஹர்கள் தங்களது கற்ப்பனையில் தோன்டியதை எழுதுகின்றனர் அதவது T R மதுரி ஒரு சொல்லுக்கும் இன்னோறு சொல்லுக்கும் சம்மன்தம் இருக்காது எதோ நாமும் எழுதுவோம் என்று எழுதுவார்கள் அவற்கள் நமது காயலின் எதிற். காலத்தை நல்ல படியஹ அமைந்திட உன்மையை அறிந்து அதை மாத்திரம் எழுத வேண்டுகிறன்
வெளிப்படையன நிற்வாஹம் என்பது தலவியின் வாதம் அதனை ஓரு பொதும் தறமுடியது என்பதே எனது வாதம்
அரசிக்கு எதிறக பேச வேண்டி சூலல் வரும் அப்போது அதனை பதிவு செய்தாள் அந்த பதிவின் முலம் சில பிறச்சனைகள் உருவஹும் என்பதை நாம் யவரும் புறிந்து கொள்ள வேண்டும்
விட்டு கொடுக்கும் மனபான்மையை இரு தரப்பினரும் வலது கொள்ள வேண்டுகிறன்.
கன்னியமிகு காயலர்கலே, வேளி நாட்டுவாள் காயலர்கலே, மக்கலாள் தேர்வு செய்யபட்ட நகர் மன்ற உரிப்பினர்கலே, தலவி அவர்கலே நமது காயலின் கண்ணியதையும் மற்றும் காயல் மானகரின் வலர்ச்சிக்காஹவும் ஒருமித்த கருத்துடன் மற்றும் விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் நாம் யாவரும் இருக்க வல்ல ரகுமானை வேண்டி கொள்கிறன்.
இப்படிக்கு நன்மையை மட்டும் நாடி.
எ.அர்.சேக் முகம்மது
செய்தி: நகரின் குடிநீர் பிரச்சினை, அனுமதி பெறாத குடியிருப்புகள் குறித்து காக்கும் கரங்கள் நடத்திய அனைத்துக் கட்சி கலந்தாலோசனைக் கூட்டம்! பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயலின் கன்னியம் காப்போம் posted byசேக் முகம்மது (காயல் பட்டிணம்)[01 September 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 21672
அஸ்ஸலாமு அலைக்கும
இதனை விறைந்து பறிசிலிது. வேகுவிரைவில் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்
எ.ஆர்.சேக் முகம்மது
காக்கும் கரங்கள் நற்பனி மன்றம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross