Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:50:52 AM
வியாழன் | 19 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 49, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:1915:2718:2419:32
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:00
மறைவு18:16மறைவு09:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:46
உச்சி
12:11
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:3719:0119:25
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameNOOHU SAHIB
PlaceDubai
Approved Comments4
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் வடக்கு கோட்டையார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னாலில்லாஹி
posted by NOOHU SAHIB (Dubai) [05 February 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33025

அருமை சஹோதரர் வடக்கு கோட்டையார் அவர்களின் மறைவு முஸ்லிம் பெரியகதுக்கும் சமுதாயத்துக்கும் பெரிய இழப்பாஹும் அல்லாஹு அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவன பதியை அலிப்பனாஹ ஆமீன்.

நூஹு சாஹிப்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெரிய கல் தைக்காவின் தலைவர் நஹ்வி மு.க. கதீஜா உம்மாள் காலமானார்! [திருத்தப்பட்ட செய்தி] செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
posted by NOOHU SAHIB (Dubai) [01 February 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32936

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் பெரிய கல் தைக்காவின் தலைவர் மர்ஹூமா . கதீஜாஹ் உம்மா ஹாஜாஹ் maamiஅவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக கவலை அடைந்தேன் !

பெண்களில் ஒரு ஆலிமாவாக, ஹாபிளாவாக இருந்து மார்க்க சட்டங்களை தானும் தெரிந்து, பிறருக்கும் அறிவிக்கும் மிகச் சிறந்த ஒரு ஆசிரியை பெருந்தகை. பெண்கள் சம்பந்தமான சட்ட, திட்டங்களை தெளிவாக போதிக்கும் சிறந்த பெண்மணி ! நான் பெரிய கல் தைக்காவில் ரமளானில் தராவீஹ் தொழவைக்கும் போது தொழுகை எல்லாம் நிறைவுற்றதும் , குர்ஆனில் தவறாக எதுவும் ஓதி இருந்தால் , அதனை இப்படிதானே என திருத்தி தருவதுடன் , மார்க்க சம்பந்தமான மஸ்அலா , சட்ட, திட்டங்களை கலந்துரையாடுவார்கள்.

ஆடை அணிவதிலும் முழுமையான ஒழுக்கங்களை பேணுபவர்கள் . சிறந்த ஞாபக சக்தியும், கூறிய புத்தியும் உடையவர்கள் . சுருக்கமாக சொல்லப் போனால் “நாம் கண்கண்ட பெண் வலியுல்லாஹ் என்றால் “ அது மிகையாகாது !!!

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுத்து, அண்ணல் கண்மணியாம் நபிகள் கோமான் (சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் அருமையான “சபாத்அதை” பெற்று அவர்களின் அசல் பாகத்தில் ஜன்னத்துல் பிர்தொவ்சில் குடியமர எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அருள்வானாக,! அவர்களின் இழப்பு நமது முஹல்லாவிற்க்கும், நமது மஜ்ளிசுள் புகாரிஸ் சரீப் , பெண்கள் மத்ரசா,தைக்கா , பெண்கள் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய பேரிழப்பாகும் ! . அவர்களை இழந்து வாழும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.

நூஹு சாஹிப்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னையில் காயலர் காலமானார்! நவ. 08 மாலை 04.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NOOHU SAHIB (Dubai) [09 November 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31313

அல்லாஹு தாலா மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை அளிப்பானாஹா ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஓமன் கா.ந.மன்ற செயலாளர் பேரா. ஹமீத் சுலைமான் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NOOHU SAHIB (Dubai) [28 September 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30430

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸு என்ற மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக! ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரியப்படுத்திக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
4
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved