Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:33:28 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12268
#KOTW12268
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 7, 2013
சென்னையில் காயலர் காலமானார்! நவ. 08 மாலை 04.00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3685 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ‘டிப்டாப்’ மா..சுல்தான் ஜமாலுத்தீன் என்பவர் இன்று (நவம்பர் 07) மதியம் 03.00 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.

அன்னார், மர்ஹூம் மா.அ.செ்யித் அஹ்மத், மர்ஹூம் மா.அ.முஹம்மத் தம்பி, மர்ஹூம் மா.அ.அஹ்மத் ஸலாஹுத்தீன், மர்ஹூம் மா.அ.முஸ்தஃபா கமால், மர்ஹூம் மா.அ.அப்துல் ரஹீம் ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் எஸ்.ஜெ.இக்பால் நாஸர், எஸ்.ஜெ.அஹ்மத் யாஸீன், எஸ்.ஜெ.ஆஸாத், எஸ்.ஜெ.ஸாதிக் ரஹ்மான் ஆகியோரின் தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (நவம்பர் 08 வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
‘முர்ஷித் ஜெராக்ஸ்’ முஹ்ஸின்
மற்றும் ‘நெட்காம்’ புகாரீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...condolence
posted by segu abdul cader.s.d. (quede millath nagar) [07 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31284

CONDOLENCE

Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ _ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [08 November 2013]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 31287

இன்னா லிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்
posted by M.S.ABDULAZEEZ (Gz) [08 November 2013]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 31288

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
posted by kadershamuna (KL) [08 November 2013]
IP: 175.*.*.* Malaysia | Comment Reference Number: 31289

அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னா லில்லாஹி ...!!
posted by L .A .K .புஹாரி (Hong Kong) [08 November 2013]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 31290

இன்னாலில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்...!!

எங்கள் பாசத்திற்குரிய முதலாளி அவர்கள் வபாத் செய்தியறிந்து மிகுந்த கவலை அடைந்தோம்..!!

அன்னார் LIONS CLUB இன் மீது தீவிர பற்றுள்ள ஓர் ஊழியர் ஆவார்கள். LIONS CLUB இல் இணைந்து அவர்கள் காலத்தில் ஆற்றிய பல சேவைகள் ஒன்றல்ல இரண்டல்ல..!! மகத்தானது. வல்ல அல்லாஹ் "சதக்கத்துன் ஜாரியா" என்னும் நற்கூலியை அவர்களுக்கு தந்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்னும் உயர்ந்த சுவர்க்க பதவியில் அமர்த்தியருள்வானாக..!! ஆமீன்

அன்னாரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனதருமை நண்பர்கள் ஜனாப் சாதிக் ரஹ்மான் & தாய்நாடு ட்ராவல்ஸ் அதிபர் ஜனாப் முஹமது சயீத் அவர்களுக்கும் எனது சாலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன் ..!!

அல்லாஹ் அவர்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும்..!! ஆமீன்.

L .A .K .புஹாரி
L .K .காலனி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...chennayil kayalar kalamanar
posted by mohammed thambi (jeddah) [08 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31302

sultan maamaavin pirivaal வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கும் அவர்களது சகோதரர் மகன் முர்ஷிட் ஜெராக்ஸ் உரிமையாளருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மாமா எனக்கு செய்த உதவிகளை இந்நேரம் நான் ninaivu கூர்கிறேன்.

இவன்
மருமகன் முஹம்மது தம்பி & பாமிலி,
ஜெட்டாஹ், சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [08 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31306

இன்னா லிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
posted by abdulrawoof (Makkah) [08 November 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31307

அவர்களுடைய பாவங்களை மன்னித்து ஆஹிரத்தில் நற் பதவி கொடுபானாஹா ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH) [08 November 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31308

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by NOOHU SAHIB (Dubai) [09 November 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31313

அல்லாஹு தாலா மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை அளிப்பானாஹா ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH. K.S.A.) [09 November 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31315

"அஸ்ஸலாமு அலைக்கும்." அல்லாஹ் மர்ஹூம் அவர்களுடைய பாவங்களை மன்னித்து ஆஹிரத்தில் நற் பதவி கொடுபானாஹா ஆமீன்! அவர்களின் குடும்பத்தாருக்கு சபுருன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுப்பனஹா ஆமீன்!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by SHEIK HAMEED M.S. (AL MADINAH KSA) [09 November 2013]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31321

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by AbdulKader (Muscat) [10 November 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 31345

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னா லிள்ளஹி வா இன்ன இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved