Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:19:53 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12272
#KOTW12272
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 8, 2013
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நவ. 17 அன்று ஃபிஸியோதெரபி இலவச முகாம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2298 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கை வளாகத்திலியங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், இம்மாதம் 17ஆம் தேதியன்று, ஃபிஸியோதெரபி இலவச முகாம் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-

அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் LIVEWELL (பூவந்தி - மதுரை) இணைந்து நடத்தும் இலவச பிஸியோ தெரபி முகாம்!

நாள்: 17-11-2013 ஞாயிற்றுக் கிமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ், சதுக்கைத்தெரு

முகாமின் சிறப்பு

* பக்கவாதத்தினால் கை, கால், பேச்சு முடங்கியவர்கள்
** விபத்தினால் முதுகுதண்டு பாதிப்பு, எலும்பு முறிவு பாதிப்பு, மூளை பாதிப்பு உள்ளவர்கள்
*** முதுமையினால் தசை, மூட்டு பாதிப்புள்ளவர்கள்
**** பல நாட்களாக மூட்டு, முதுகு வலியால் சிரமப்படுபவர்கள்
ஆகியோருக்கு முகாமில் பிசியோதெரபி (Physiotherapy), ஆக்குபேசனல் தெரபி (Occupational Therapy), பேச்சுப் பயிற்சி (Speech Therapy) அளிக்கப்படுகிறது. மிகச் சிறந்த பயிற்சி பெற்றவர்களால் இப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பு: முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும். குறிப்பிட்ட டோக்கன்களே பதிவு செய்யப்படும்.

முன்பதிவு செய்யுமிடம்:
அல்-அமீன் மினி மார்க்கெட்
52/12B,சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்-628204
கைபேசி எண்: 80567 86465

இவண்,
சமுதாய நலன்நாடும்,
அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் (பதிவு பெற்றது)
220 சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by izzadeen sak (chennai) [09 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31317

salam,thanks Alameen GOOD WORK.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. GOOD WORK KEEP IT UP
posted by KADER SHAMUNA (THAILAND) [09 November 2013]
IP: 110.*.*.* Thailand | Comment Reference Number: 31322

GOOD WORK KEEP IT UP


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [10 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31330

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் நமது '' இளைய சமுதாய '' மக்களின் ...இந்த பொது அமைப்பானது நமது ஊர் பொது மக்களுக்கு பலவிதமான நற்காரியங்களை செய்து வருவதை நாம் அனைவர்களும் கண்கூடாகவே கண்டு வருகிறோம் ......நாம் பெருமைபட்டு ...மகிழ்ந்து .... பாராட்டியும் வருகிறோம் ......

வல்ல இறைவன் இந்த அமைப்பினர்களின் அனைத்து செயல் பாட்டையும் மேலும் சிறப்பாக்கி .....இன்னும் இவர்கள் பல நல்ல பொது மக்களுக்கு பயன் பட கூடிய செயல் திட்டங்களை செயல் ஆக்கிடவும் அருள் புரிவானாகாவும் ஆமீன்............

நம் பொது மக்கள் இந்த அறிய வாய்ப்பினை ....தவற விடாது பயன் பெற்று கொள்வது சிறப்பு ............வல்ல இறைவன் நம் மக்கள் அனைவர்களுக்கும் எந்த ஒரு நோய் நொடிகளும் என்றும் அணுகாது காத்தருள் வானாகாவும் ஆமீன்.

>>>>>தங்களின் நற்செயல்கள் நம் மக்களின் மனதில் ''' இமைய மலை'''' போன்று .....சிறப்பு பெற்று ......சிறந்து விளங்கிடவும்.... தங்களின் நற்காரியங்கள் தொடரவும் ....வாழ்த்துகிறேன் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved