காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.
அணையின் நவம்பர் 09 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 90.00 அடி (88.75 அடி) நீர்வரத்து (Inflow): 862 Cusecs (961 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 00 Cusecs (00 Cusecs) மழையின் அளவு - 00 mm (02 mm)
(கடந்த ஆண்டு) நவம்பர் 09, 2012 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 76.10 அடி (75.50 அடி) நீர்வரத்து (Inflow): - 668 Cusecs (510 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 305 Cusecs (305 Cusecs) மழையின் அளவு - 11 mm (57 mm)
பாபநாசம் அணையின் நவம்பர் 08ஆம் தேதி நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக!
வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக, இம்மாதம் 05ஆம் தேதி முதல் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross