Re:..புரிந்து கொள்ளுங்கள்!. posted byOMER ANAS (DOHA QATAR.)[15 December 2011] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 14618
எங்கள் சின்ன நெசவுத் தெரு போன்றே துவக்கத்தில் கே.டி.எம். தெரு, மெயின் பஜார் சாலை, ஹாஜியப்பா தைக்கா தெரு ஆகியவைகளும் ஒரே மாதிரியான அகலமுள்ள சாலைகளாக இருந்தன. இச்சாலைகளை காலப்போக்கில் தனிநபர்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்து, கட்டிடங்களையும், கடைகளையும் உருவாக்கியுள்ள காரணத்தால்தான் சின்ன நெசவுத் தெரு தவிர்த்து மற்ற சாலைகளில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்து KTM தெருவாசிகளை பாதிக்கும் என்று அறிந்து இருந்தால், நிச்சயம் இதை நான் பதிவு செய்திருக்க மாட்டேன்! நான் கருத்தை பதிவு செய்தது மெயின் ரோட்டுக்கு மட்டுமே!
நானும் இதே ஹாஜி அப்பா தெருவில் பிறந்து அம்பல மரைக்காயர் தெருவில் முடித்த மர்ஹும் V M S அனசுத்தீன் மகன்தான்!எனக்கும் தெரியும் இந்த மாமி வீட்டில் நின்று அந்த மாமி வீட்டிற்கு போகும் போது உள்ள பயம்! ஹாஜி அப்பா பள்ளியில் நின்று போஸ்ட் ஆபீஸ் வரைதான் முக்கிய பிரச்சினையே உள்ளது.
அது மட்டும் இன்றி ஆறாம் பள்ளி எதிர் முனையில் நின்று ஜாமிஉல் அஸ்கர் வரை ஆக்கிரமிப்பு உள்ளது! இதை யாராலும் மறுக்க முடியாது! நான் கூறிய கருத்தின் பதிவு இதுதான்! என் பதிவு நிச்சயமாக உங்கள் தெரு பக்கம் இல்லை.
(எனது இந்த கருத்தை அட்மின் புரிந்துதான் வெளியிட்டுள்ளார்! இல்லையேல் நிச்சயம் விவாதம் என்று கட் பண்ணி இருப்பார்!)
அது போல் நெசவு தெருவும் மாற்றுப் பாதையினைதான் கேட்கிறார்கள்! கூலக்கடை பஜார் இன்றி வேறு மார்க்கமாக பஸ்ஸை விட முடியாதா?
எங்கோ இடிக்கிறது அதை நீங்கள்தான் தெளிவு படுத்த வேண்டும்! மற்றபடி உங்கள் பகுதியில் உள்ளவர் நின்ற இடத்திலேயே பஸ் ஏறலாம் நாங்கள் இப்பவும் ஆட்டோ பிடித்துதான் பஸ் ஏற வேண்டும் இதுவும் காயல் ரயில்வே ஸ்டேசன் போகும் ஜார்ஜ்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross