சரிஞ்சா சங்குதான்! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.)[23 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18431
இக் கம்பத்தில் மின்வாரியப் பணியாளர்கள் ஏறுவதற்கு கூட அச்சப்படுவார்களே? அரசாங்கம் மின்கம்பங்களை செய்ய தனியாருக்கு தாரிவார்த்து தரம் குன்றிய சிமெண்ட், உப்புத் தண்ணீர்க் கலவை வலுவிழந்த கான்க்ரீட் கம்பிகள் என சும்மா ஒப்புதலுக்கு வாங்கி வருவதாலேயே இக்கம்பங்கள் சதையும், தோலுமின்றி வெறும் எலும்புக்கூடுகளாய்க் காட்சியளிக்கின்றன.
உண்மையில் அந்த புவனம் எனும் பவனம் ஆபத்தை எதிர் நோக்கிய கேள்விக்குறியேதான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross