Re:ஆணையம் உத்தரவை தொடர்ந்து ... posted bynizam (kayal)[10 July 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 19927
காயல்பட்டணம்,கம் கனிவான வேண்டுகோள்
அரசு விதியின் படி பொதுவாக வேதியல் தொழிற்சாலைகள் ஒரு குறிப்பிட்ட கால அளவில் மாசு கட்டுபாட்டு துறைக்கு தங்களது தொழிற்சாலையின் மாசு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். தாங்கள் முயற்சி செய்து அந்த DCW pollution report அறிக்கையை பெற்று வெளியிட்டால் நமது கடலில் இந்த தொழிற்சாலை கலக்கும் புற்றுநோய் காரணிகளான மெர்குரி சல்பர் அளவு எவ்வளவு என்பது மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross