செய்தி: கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கடற்கரை பயனாளிகள் சங்கத்தால் அமைக்கப்பட்ட எல்லைக்கோட்டை நகராட்சி ஆணையர் பார்வையிட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த இடம் போதுமா? posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[21 November 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 23997
கைலானி காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
காக்கா தங்களின் இந்த சேவையை நாங்கள் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இவ்வளவு இடம் எதற்கு சும்மா விடனும்?
அந்த இடத்திலும் இப்போது லைன் போடப்பட்டது போல ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்ப்பாடு செய்யலாம்தானே? ஏன்னா வாகனங்கள் நிப்பாட்ட இந்த இப்போது ஒதுக்கபட்ட இடம் போதாமல் வருமே?
ஏற்க்கனவே நுழைவாயிலிலிருந்து கொஞ்ச தூரம் தடுப்பு இருக்குதுதானே. அது போதாதா? சரி யோசிக்காமலா செய்திருப்பீர்கள். இருந்தாலும் மனசுல பட்டதை சொல்லிட்டேன்.
இனி முதல் VIP கள் இடைஞ்சல் இல்லாமல் சர்ருன்னு வந்து இறங்கலாம். அவர்களுக்குதான் NO PARKING எல்லாம் பிரச்சினை இல்லையே?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross