செய்தி: அபூதபீ காயல் நல மன்றம், KMT மருத்துவமனை இணைந்து நடத்திய பல், பொது மருத்துவ முகாம் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மருத்துவ சேவை,மகத்தான சேவை,,,,,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[12 February 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25485
அபுதாபி காயல் மன்றத்தின் மருத்துவ முகாம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம்.இன்னும் எத்தனை டோக்கன் வழங்கினாலும் மக்கள் பயன்பெற தயாராக இருப்பது எந்த அளவுக்கு மருத்துவ தேவை நம் ஊரு மக்களுக்கு அவசியமாக உள்ளது என்பதை விளங்கமுடிகிறது.
ஆனால் காலத்தின் சூழ்நிலை கேட்ப கூட்டத்தை வரைமுறை செய்யும் பொருட்டு முன் கூட்டியே மக்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து டோக்கன் வழங்கப்பட்டு நல்ல திட்டமிட்டு செயல்படுத்தியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக மற்ற காயல் மன்றங்களுக்கு முன்மாதிரியாக மருத்துவ சேவையில் அபுதாபி காயல் நல மன்றம் முக்கியத்துவம் அளிப்பது குறிப்பிடதக்கது.இன்றைய காலங்களில் நீரழிவு மருத்துவ முகாம் மிகுந்த அவசியமாக உள்ளது.அணைத்து நோய்களுக்கும் முக்கிய காரணமாக உள்ள இந்த நோய் ஒவ்வொரு வீட்டிலும் மெஜார்டியை பெற்றுள்ளது.எனவே அபுதாபி நல மன்றம் பிரத்யேக ஒரு நீரழிவு முகாம் நடத்தினால்,பயன்பெறும் மக்களின் சந்தோசத்துக்கு வார்த்தையே இல்லை எனலாம்.மருத்துவ சேவையில் தனி முத்திரை பாதிக்கும் அபுதாபி காயல் நல மன்றம் காயல் மக்களின் மனதில் மகத்தான இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.மென்மேலும் சேவை தொடர வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross