செய்தி: தங்கள் பகுதியில் மட்டும் மின்தடை செய்யப்பட்டதைக் கண்டித்து - இரத்தினபுரி, சீதக்காதி நகர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்! போக்குவரத்து பாதிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாணவச்செல்வங்களின் நிலை என்ன? posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[01 April 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26598
அரசிடம் மின் தட்டுப்பாடு என்பது அனைவரும் அறிந்ததே, அதேநேரத்தில் அரசு தேர்வுஎழுதும் மாணாக்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அரசின் கடமையல்லவா?
போர்கால அடிப்படையில் அந்த எதிர்கால இளவரசர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி ஒளியேற்ற வேண்டியது ஒரு பொறுப்புணர்ந்த அரசின் ஆட்சிமுறை செயலாகும்!
சிந்திக்குமா அரசு அல்லது சசி....விடம் வழக்கம்போல் குவிந்துவிடுமா கோப்பு?
மாணவச்செல்வங்களின் நிலையெண்ணி வருந்த
முஹம்மது ஆதம் சுல்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross