வெல்லம் கொடுத்து வெட்டு வைப்பவர்,,, posted byNIZAR (KAYALPATNAM)[09 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33624
திருவள்ளூர் தொகுதியும் திருமாவின் விடுதலை
சிறுத்தைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இறுக்கமாக
இருந்த சிறுத்தைகள் மனதில் சிரிப்பு மலர்ந்துள்ளது.
முதலிலேயே இரண்டு கொடுத்தால் ஐந்து கேட்பார்கள்
எனவே முதலில் போட்டு அமுக்குவிட்டு பிறகு கூடுதல்
ஒன்று கொடுத்து உள்ளார். அரசியலில் அதிகம் ஆழம்
பார்த்த திமுக தலைவர் அல்லவா?
இவர் தோழமை
கட்சிகளுக்கு வெள்ளம் கொடுத்து வேட்டு வைப்பவர்
என்று சொல்கிறார்கள். ஜெயா பச்ச தண்ணீர் கூட
கொடுக்காமல் வேட்டு வைப்பவர் என்பதை தோழர்கள்
விசயத்தில் அறிய முடிந்தது.
மொத்தத்தில் திமுக வை
பொறுத்த வரையில் சிறிய கட்சிகளை கூட அழகான
முறையில் அழைத்து,கண்ணியத்தோடு நடத்தி கூட்டணி
முடிவு செய்கின்றனர். ஆனால் அதிமுகாவில் இந்த
விசயத்தில் மிகவும் ஆணவமாகவும், கண்ணியமற்று
நடந்து கொள்கிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross