திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற தொகுதி பங்கீட்டின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதியை மட்டும் தருவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. இதற்கு அக்கட்சியினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திருமாவளவன் மேலும் தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று தற்போது திருவள்ளூர் தொகுதியையும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக அறிவித்துள்ளது.
தகவல்: தினகரன்
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[08 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33602
அஸ்ஸலாமு அழைக்கும் ,
திருமாவை தக்க வைத்ததின் மூலம் இந்த
மஞ்சள் துண்டு தப்பிதார் அம்மாவை போல் நடந்து பார்க்கலாம் என்றால் உங்கள் கூடாரம் காலியாகி விடும் .
அந்த அம்மா தடாலடி நடவடிக்கை எடுக்கிறார் என்றால் அது ஒரு முரட்டு மற்றும் வறட்டு மன போக்கு .
இப்போதைக்கு தமிழகத்தில் தேர்தளுக்கு முன் பிஜேபி யோடு கூட்டணி வைக்காமல் தேர்தலுக்கு பின் அதிக தொகுதிகளையும் பிடித்து எந்த குழுவாவது ஆட்சி அமைக்க தனக்கு சில சீட்டுகள் தேவைப்படும்போது அம்மா தன் சுயரூபத்தை காட்டுவார் பிஜேபி க்கு முதல் முதல் தன் ஆதரவை கொடுக்க முன்வருவார் ஓப்பந்தம் சுலவமாக இருக்கும் காரணம் முன்கூட்டி ஓப்பந்தங்கள் போடப்பட்டு விட்டது .
மற்ற யாருக்காவது ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் புதிய ஒப்ந்தங்கள் போடப்படும் அவைகள் கடுமையாக இருக்கும். ஊடகங்கள் , செய்திகளை பொய்யாக மக்களிடம் திணித்தல் போன்ற காரியைங்களை நல்ல படியாக செய்கிறார்கள்.
இந்திய அளவி முஸ்லிகள் 20 சதவீதம் தமிழ் மாநில அளவில் 8 சதவீதம் இருக்கும் நாம் அவர்களை போல நயவஞ்சக தனமாக இருக்க வேண்டாம்.
ஆனால் ஒற்றுமையாகவும் , உசாராகவும் இருக்க வேண்டும் என்ற ஒரு ஆவல்தான் .
வெள்ளையனுக்கு பிரிதாளும் சூழ்சியை செய்ய அணைத்து பணிகளையும் செய்து, நம் இந்திய மக்களிடம் பிரிவினையை தூண்டியது இந்த ஆரிய நாசகாரிகள் தான் வெள்ளையன் தொலைந்தான் இந்த ஆரியன். அதனை இன்றும் தொடருகிறான் ................இதனால் நம் இந்திய சமூகம் அழிந்து கொண்டு போகிறது .
5. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[09 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33622
அஸ்ஸலாமு அலைக்கும்
DMK . மரியாதைக்குரிய . தலைவர் கருணாநிதி அவர்கள் பண்புள்ளவர் & நன்கு அனுபவ திறமை .. +..தோழமை கட்சி தலைவர்களை மதிப்பவர் என்பதையும் பொது மக்களுக்கு விளக்கி விட்டார் .......
நமது இஸ்லாமிய சமுதாயமும் தமிழகத்தில் அதிகமான மக்கள் தொகை உள்ளவர்கள் தானே ....ஆனால் நாம் தான் ஒற்றுமை என்கிற பண்பு இல்லாதவர்களே ......நமக்கு எங்கே கூடுத்தால் சீட்டு ??
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள் ....நாம் தான் ஒற்றுமை என்கிற பாலை குடித்தவர்கள் இல்லையே ....அப்படி இருக்கிற போது....நமக்கு 1 சீட்டுக்கு மேல் யார் தான் தருவார்கள் ....
நாம் எப்போது ஒற்றுமையின் கீல் வருவோமோ ....அப்போது தான் ...நம் சமுதாயத்தை மற்ற முக்கியமான கட்சி தலைகள் மதிப்பார்கள் .....
இந்த TNTJ அமைப்பினர்களை நாம் என்னவென்று சொல்ல ..இந்த PJ எங்கள் அமைப்பு அரசியல் கட்சி இல்லை என்று தான் ஆரம்பத்தில் சொன்னார் ....இப்போது என்னதான் நாம் சொல்ல .....
எல்லாம் நமக்கு ஹயராக தான் இருக்கும் .....நாம் நல்லதையே நினைப்போம் ......
6. வெல்லம் கொடுத்து வெட்டு வைப்பவர்,,, posted byNIZAR (KAYALPATNAM)[09 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33624
திருவள்ளூர் தொகுதியும் திருமாவின் விடுதலை
சிறுத்தைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இறுக்கமாக
இருந்த சிறுத்தைகள் மனதில் சிரிப்பு மலர்ந்துள்ளது.
முதலிலேயே இரண்டு கொடுத்தால் ஐந்து கேட்பார்கள்
எனவே முதலில் போட்டு அமுக்குவிட்டு பிறகு கூடுதல்
ஒன்று கொடுத்து உள்ளார். அரசியலில் அதிகம் ஆழம்
பார்த்த திமுக தலைவர் அல்லவா?
இவர் தோழமை
கட்சிகளுக்கு வெள்ளம் கொடுத்து வேட்டு வைப்பவர்
என்று சொல்கிறார்கள். ஜெயா பச்ச தண்ணீர் கூட
கொடுக்காமல் வேட்டு வைப்பவர் என்பதை தோழர்கள்
விசயத்தில் அறிய முடிந்தது.
மொத்தத்தில் திமுக வை
பொறுத்த வரையில் சிறிய கட்சிகளை கூட அழகான
முறையில் அழைத்து,கண்ணியத்தோடு நடத்தி கூட்டணி
முடிவு செய்கின்றனர். ஆனால் அதிமுகாவில் இந்த
விசயத்தில் மிகவும் ஆணவமாகவும், கண்ணியமற்று
நடந்து கொள்கிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும்.
7. Re:... posted byfarook (KSA)[09 March 2014] IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33630
முஸ்லிம் அமைப்பில் இருக்கும் இருகாட்சிகளும், கூட்டணி திராணி அற்றவர் போல தலா ஒரு சீட்டு மட்டும் வாங்கி எந்த போராட்டமும் இல்லாது இருக்கிறார்களே! C-P
பீஎஸ், போராட்டம் இருக்கட்டும் , நீங்க சமுதாய சகோதர்கள் நிற்கும் வேர்பாலர்களை கட்சி பாகுபாடிண்டி ஆதரிக்க தயாரா? உங்க அதிமுக எத்தனை முஸ்லிம் வேர்பாலர்களை நிற்க வைக்கிறது?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross