Re:... posted bynizam (india)[05 May 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40393
ஜியாவுதீன் காக்கா கொந்தளிப்பான சூளிநிலையில் தயவு செய்து அம்மாவின் வலக்கை இங்கு இழுத்து போட வேண்டாம். ஏனென்றால் இன்று பிரச்சினையின் உச்ச கட்டமாக இன்று ஒரு தொண்டர் தற்கொலை செய்து கொண்டிரிகிறார்.
அம்மா தப்பு செய்ய விலை என்று கூரவில்ல்லை. அதற்க்கு pakiramaaka வெளியில் varaamal manam uruki kadavuludam pirarthiththu irukkiraar. கொண்டு அனால் அவரை விட பலமடங்கு ஊழல் செய்தவர்கள் முஸ்லிம்களை கொன்றவர்கள் நிம்மதியாக உலவி கொண்டிரிருகிரர்கள். அவர்கள் அம்மாவின் வழக்கில் ஊழல்னொன்றை எதிர்பதாக வழக்கை நடத்தினால் ஏற்று கொள்ளலாம். ஆனால் சிறுபான்மை தலித் மக்கள் நிம்மதியாக வாழ்த்து கொண்டிருகிறார்கள் ஒரு குடும்பம் அல்லது ஒரு கும்பல் அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஆட்டம் போட்டது போய் ஆட்சி அதிகாரம் பரவலாக பட்டு இருக்கிறது கன்னடர் காவிரியில் செய்த துரோகம் தடுத்து நிறுத்த பட்டிருகிறது.
விசுவரூபம் படம் மூலம் சிறுபான்மை மக்களிக்கு எதிரான சிந்தனை தூவுவதற்கு அம்மாவின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. 200ரூபைக்கு சிமன்ட் பாமரன் நிம்மதியாக வீடு கட்டுகிறான் வெளியூர் செல்லும் பாமரனுக்கு 5ரூபை சாப்பாடு (இன்று ஓட்டலில் சாப்பாடு விலை 70 ரூபாய் தமிழகத்தில் ஏயம்ஸ் மருத்துவமனை தடையில்லா மின்சாரம் அம்மா முதல்வர் பதவியில் கடைசியாக கலந்து கொண்ட பொது சமுதாய நிஹல்ச்சி தானே ஏற்பாடு செய்த இப்தார் நிஹல்சசி நபிகளாரின் எளிய வாழ்வை நினைத்து கண்கலங்கினார்.
இதையெல்லாம் பொறுக்காத சக்திகள் அம்மாவின் இருட்டறையில் தள்ளிவிடவேண்டும் என்று துடிக்கின்றன. தீர்ப்பு எப்படியாக இருந்து போகட்டும் ஆனால் ஒரு வருடம் கழித்து மக்கள் கொடுக்கும் தீர்ப்பு அம்மாவுக்கே. அம்மா எல்லா சோததனைகளில் இடுந்து மீண்டு தமிழகத்தை சிறுபான்மையினரை அடுத்த யுகத்துக்கு கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் போதுமானவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross