செய்தி: DCW தொழிற்சாலை குறித்த தீர்ப்பை எதிர்த்து, காயல்பட்டணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தாக்கல் செய்திருந்த மறு சீராய்வு மனுவும் நிராகரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மனு நிராகரிப்பு செய்தி வருத்தத்தை ஏற்படுத்துகிறது; கீழ்வரும் இறைவசனத்தை தவிர வேறேதும் சொல்வதற்கு வார்த்தைகள் வர இல்லை.
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "முடிவில் (மறுமை நாளில்) நமதிறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) மிக்க நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்."
(அல்-குர்ஆன்; ஸூரத்துஸ் ஸபா; 34:26; அப்துல் ஹமீது பாகவி அவர்கள் தமிழாக்கம்; தமிழ்குர்ஆன் இனையத்தளத்திலிருந்து)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross