செய்தி: அரசு பேருந்துகள், காயல்பட்டினத்தை தவிர்ப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் ஜூன் 20 அன்று மனு வழங்க திட்டம்! நடப்பது என்ன? WHATSAPP குழுமம் ஒருங்கிணைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் எத்தர்கள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[14 June 2016] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44037
ஒரு கூடுதல் செய்தி: இது நிறையபேருக்கு தெரியாத ஒரு சில பேர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை செய்தி.
அதாவது ஆரம்ப ஊரான புறப்படும் இடத்திலேயே ஓட்டுனரும், நடத்துனரும் கூறும் வார்த்தையானது.இது காயல்பட்டணம் வழியாக போகாது என்றே சொல்லி விடுவார்கள்!
ஒருதடவை என் நண்பர் ஏன் என்று கேட்டதற்கு, இன்று மெயின் ஆபீஸ் ஆர்டர் என்று கூறி விடுகிறார்களாம்! இரவு நேரத்தில் எந்த ஆபீசரை அணுக முடியும்!
இரண்டு மூன்று பேருக்கு மேல் காயல் வாசிகள் இருந்தாலோ அல்லது சற்று எகிறும் இளம் காளைகள்(என்னைப்போல் இளிச்சவாயன்களாக இல்லாமல்) கரடு முரடாக விவாதம் பண்ணினாலோ பயந்து பயணசீட்டை காயலூருக்கு கொடுக்கிறார்கள்!
எப்படியெல்லாம் தம்மால் இயன்றவரை மக்களை ஏமாற்றுகிறார்கள் எத்தர்கள்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross