செய்தி: நகராட்சியில் கணினி, ப்ரிண்டர் வாங்கியதில் மோசடி: லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கைத் துரிதப்படுத்திட - தலைமைச் செயலரிடம் “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...குளிர் விட்டு போச்சு posted bymackie noohuthambi (colombo)[20 February 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45242
கணினி பிரின்டர்ஸ் ஊழல் என்று செய்தி குளிர் விட்டுப் போன செய்தி.
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வருக்கு 100 கோடி இந்நாள் பொது செயலாளருக்கு 10 கோடி என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்பும் முன்னாள் முதல்வர் மண்ணறையிலிருந்து அவர் ஆன்ம பேசுகிறது என்கிறார்கள். பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா ஆட்சி நடக்கிறது என்கிறார்கள்.
இதெல்லாம் எதைக் காட்டுகிறது.ஊழலின் ஊற்றுக் கண்ணான ஒரு அம்மா மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து மக்களுக்காக நான் மக்களால் நான் என்று மக்கள் உள்ளங்களில் கோலோச்சியவர் செய்த தவறுகளே காற்றோடு போய் விட்டது.
எனவே 21 வருடங்கள் நடந்த வழக்கே இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. அப்படி இருக்கும்போது இந்த சிறிய கிராமத்தில் நடந்த கணினி பிரின்டர்ஸ்ஊழல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
இளைஞர்கள் ஜல்லிக் கட்டு போராட்டத்தில் சாதனை படைத்தார்கள் உலகமே தமிழகத்தை திரும்பி பார்த்தது. இப்போது மீண்டும் ஒருமுறை உலகம் திரும்பி பார்க்கிறது. முன்பு பாராட்டினார்கள். இப்போது காறி துப்புகிறார்கள் மீண்டும் இளைஞர்கள் இந்த ஊழல் சாம்ராஜ்யத்துக்கு எதிராக கிளர்ந்து எழுவார்களா,IT IS A MILLION DOLLAR QUESTION !
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross