செய்தி: ஹிபா ஆவணங்கள் அடிப்படையிலான பெயர் மாற்ற (புள்ளி மாற்ற) முறை குறித்து விளக்கும் அரசுக் கடிதம்! “நடப்பது என்ன?” வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நல்லதொரு தீர்ப்பாணை posted bymackie noohuthambi (kayalpatnam )[08 May 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45510
இஸ்லாமிய ஷரீஅத்தில் கைவைக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு தீர்ப்பு நமதூரின் நடைமுறைக்கு தடை இல்லை என்ற செய்தி நமக்கெல்லாம் இனிப்பான செய்தி. இதேபோல் திருமணங்கள் பதிவு செய்யப் பட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை என்ற நடைமுறையும் தெளிவு படுத்தப் பட வேண்டும்.
நமது சுதந்திர காலத்தில் ஏற்படுத்தப் பட்ட அரசியல் சட்டங்கள் யாப்புக்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் கையாள பட்டிருக்கிறது என்பதை எண்ணும்போது மிக்க சந்தோஷமும் நிம்மதியும் தருகிறது. அதை எல்லாம் நிர்மூலமாக்க புதிய புதிய பெயருடன் புதிய புதிய காரணங்களுடன் மோடி அரசு செயல்பட ஆரம்பித்திருப்பது அவர்களின் வீழ்ச்சியின் ஆரம்பத்தையே காட்டுகிறது.
நிரந்தர முதல்வர் நிரந்தர பொது செயலாளர் நிரந்தர பிரதமர் எல்லாமே எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே பொருத்தமான பெயர்கள். அவனது தீர்ப்புக்களில் யாரும் கைவைக்க முடியாது அவன் மட்டுமே நிரந்தரமானவன் அவன்எடுக்கும் முடிவுகளே நிரந்தரமானவை என்பது நிரூபணமாகி வருகிறது. முஸ்லிம்களாகிய நமக்குத்தான் அவனது வல்லமை பற்றி சந்தேகங்கள் வலுத்து வருவதாக தெரிகிறது. அல்லாஹ்வின் கட்டளை நபிகள் நாயகத்தின் வழிமுறை இவற்றை அணுவணுவாக நாம் பின்பற்றினால் அதில் உறுதியாக இருந்தால் எந்த சக்தியும் நம்மை பின்தள்ள முடியாது என்ற செய்தி நிரூபணமாகி வருகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross