செய்தி: நெடுஞ்சாலைப் பழுதுகளைச் சரிசெய்யவில்லையெனில் மக்கள் போராட்டம்! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilacksma (jeddah)[26 February 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46026
< பேருந்து நிலையம் அருகில், தபால் நிலையம் அருகில் மற்றும் அஜ்ஹர் ஜும்மா பள்ளி சந்திப்பில் - நெடுஞ்சாலை, கடுமையாக பழுதடைந்துள்ளது. இவ்விடங்களில் - அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்துள்ளது. > C & P
நடப்பது என்ன குழுமம் குறிப்பிட்ட இந்த மூன்று இடங்களில் மட்டும்தான் பயணிக்கிறார்களோ ? நகரின் அனைத்து தெருக்களையும் சுற்றி வந்தால் நிலைமை புரியும் . சமீபத்தில் ஊரில்தான் இருந்தேன் . என்னுடைய பைக் பலமுறை பழுதாகியது . ஊருக்கு கைச்செலவுக்கென கொண்டுவந்திருந்த பணமெல்லாம் பைக் பஞ்சர் ஒட்டுவதிலேயே காலியாகிவிட்டது . ரோட்டு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவதென்றே தெரியவில்லை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross