செய்தி: ஒருவழிப்பாதை இணைப்பு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம்! நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byvilacksma (jeddah)[26 February 2018] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46027
இது மட்டுமா .. ?? பிரதான சாலை , L K சாலையில் முறையற்ற பைக் பார்க்கிங் . ஒரு வழி பாதை என்றால் சிறிது தூரம்கூட மாறாக வரக்கூடாது . அது காராக இருந்தாலும் சரி , பைக்காக இருந்தாலும் சரி . நாம் அப்படி செய்கிறோமா ? ஆக்கிரமிப்பை மட்டுமே படம் பிடித்துள்ள " நடப்பது என்ன " முறையற்ற பைக் பார்க்கிங் மற்றும் ஒருவழி பாதைக்கு மாற்றாக வரும் வாகனங்களையும் படம் பிடித்து போட்டால் நன்றாக இருக்கும் . நமதூர் பெர்மிட் உள்ள பேரூந்துகள் மாற்று பாதையில் செல்கின்றன என்று அங்கலாய்க்கும் நாம் , ரோட்டை ஆக்கிரமிக்காமல் இருந்தால்தானே பேரூந்துகள் சுலபமாக செல்லும் என்று யோசிப்பார்களா ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross