Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:37:58 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17769
#KOTW17769
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 17, 2016
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள்: எல்.கே. மெட்ரிகுலேசன் மாணவி முஹம்மது ஷாகியா நகரளவில் முதல் மதிப்பெண் - 1155! நகர தேர்ச்சி சதவீதம் - 97.29%!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3285 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

இத்தேர்வுகளில் நகர் அளவிலான முடிவுகள் வருமாறு:

(1) முதல் இடம்
முஹம்மது ஷாகியா – 1155
(எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி)

(2) இரண்டாம் இடம்
R. ஜோஹ்ரத் மக்பூலா – 1153
(சுபைதா மேல்நிலைப்பள்ளி)

(3) மூன்றாம் இடம்
முஹம்மது அப்துல் ரசாக் – 1152
(எல்.கே. மேல்நிலைப்பள்ளி)

தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை - 518
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை - 504
தேர்ச்சி சதவீதம் - 97.29%


முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை - 374
முதல் வகுப்பு தேர்ச்சி சதவீதம் - 72.20%


1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை - 99

தகவலில் உதவி:
‘ஹாபிழ்’ எம்.எம்.முஜாஹித் அலி
சாளை நவாஸ்
தமிழன்' முத்து இஸ்மாயில்


[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:45 pm / 18.05.2016]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack sma (kayalpattinam) [17 May 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43805

சிறப்பு மதிப்பெண்கள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mujahidha_R.s.a (kayalpatnam) [17 May 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43807

Maashaa allah.. congratulations to all d top scorers.. may the Almighty shower His blessings upon all.. wish u guys a bright and better future ahead in shaa allah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இளமையில் கல் ; முதுமையில் இனிக்கும்...
posted by AnbinalA (Jaipur) [17 May 2016]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 43808

"இளமையில் கல்" என்பதை
திறம்பட கற்றுக்கொண்ட
மாணவ,மாணவிகளுக்கு
ஆகாயம் உள்ள வரை
அழியாமல் வாழ பிராத்திப்போம்...ஆமீன்..!

படிப்பதற்காக
வீட்டைவிட்டு வெளியேறுகிறோம்,
கொஞ்சம் அதிகம் படித்தால்
கிராமத்தை,மாநிலத்தை விட்டு வெளியேறுகிறோம்,
ரொம்பப் படித்தால்
நாட்டைவிட்டே வெளியேறுகிறோம்...

எப்படியோ..!
நல்லா படியுங்கள்
சாதனை பல புரியுங்கள்...
நன்றியும்...வாழ்த்துக்களும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மதிப்பெண் மட்டுமே வாழ்கை அல்ல
posted by Muhammadh Abubacker (Muscat) [17 May 2016]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 43809

அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாழ்த்து சொல்வதை விட மற்றவர்களை உற்சாகப்படுத்துவது மிக முக்கியம். அனைவரையும் வாழ்த்தி அவர்களுக்காக துஆ செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மாஷா அல்லாஹ்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [17 May 2016]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 43812

மாஷா அல்லாஹ்! வெற்றிபெற்ற அத்தனை மாணாக்க்ளுக்கும் என் இதயம் நிறைந்த நல வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

உங்களை ஈன்றவர்களின் இதயமும் மற்றும் இல்லத்திலுள்ள அனைவர்களின் உள்ளத்தையும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவர்களையும் அகம் குளிர வைத்த உங்கள் வெற்றியின் பயனாக நீங்கள் இன்னு,இன்னும் பல பல வெற்றிகளை ஈன்று வாழ்வாங்கு வாழ வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக ஆமீன்!

நேற்று இரவுலிருந்து நல்ல செய்திகளாகவே வந்து கொண்டிருக்கிறது அல்ஹம்திலில்லாஹ்!

அந்த நல்ல செய்திகள் அனைத்தும் நன்மை செய்திகளாகவும், வெற்றிச்செய்திகவும் மலர்ந்திட மறை தந்த இறையோன் எல்லோர் இதயத்தும் குளிரச்செய்திடுவானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,

மகிழ்ச்சியின் முனையிலிருந்து,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...salam
posted by mohammed jameel (riyadh) [17 May 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 43819

நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மாஷா அல்லாஹ் மப்ரூக்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [17 May 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43824

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இறையருள் நிறைக.

வெற்றிவாகைசூடிய அன்புமாணவச்செல்வங்களனைவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வெற்றிவாகைசூடி இருலோகத்திலும் உயர்வாழ்க்கையடைய வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக ஆமீன்.

முயலுங்கள் முன்னேறுங்கள்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...மக்கி ஆலிம் நினைவுப் பரிசு 2016
posted by mackie noohuthambi (kayalpatnam ) [18 May 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43830

வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் வல்ல அல்லாஹ்வை சேரும். அல்ஹம்து லில்லாஹ்.

வழக்கம் போல் இந்த வருடமும் + 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் நமதூரிலேயே முதலாவது இரண்டாவது இடங்களை தக்க வைத்துக்கொண்டுள்ள மாணவ மாணவிகள் (இரண்டு பேருக்கு மட்டும்) எங்கள் நெஞ்சமெலாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்கள் நினைவாக ''மக்கி ஆலிம் நினைவு பரிசு 2016'' வழங்கி கௌரவிக்க இருக்கிறோம். இந்த பரிசினை எங்கள் வீட்டுக்கே வெற்றியாளர்களை அழைத்து நேர்காணல் செய்து அவர்கள் அனுபவங்களையும் கேட்டறிந்து மகிழ்ந்து அவர்களுக்கு வழங்க இருக்கிறோம். 10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் அவர்களையும் இப்படி ஒருங்கே அழைத்து வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். அதற்கான நாளை விரைவில் இந்த இணையத்தளத்தில் அறியத்தருகிறோம்.

கணினி வல்லுநர் இன்று கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் BILL GATESஒன்றை சொல்வார். அவர் படித்தது 10ம் வகுப்பும் குறைவுதான் அனால் அவர் சொல்கிறார்.

எனது மக்களுக்கு எனது சொத்துக்களிலிருந்து எதையும் எழுதி வைக்க மாட்டேன் அதே நேரம் அவர்கள் படிப்பதற்கு எந்த எல்லையும் இல்லாமல் செலவு செய்து அவர்களை ஆளாக்க நான் தயங்கமாட்டேன்.

இந்த செய்தி மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கு காட்டும் சிக்னல் சமிக்ஞை என்ன?

1. நீங்கள் கோடீஸ்வரனாக வருவதற்கு பெரிய படிப்புக்கள் தேவை இல்லை. நீங்கள் வெற்றிக்கு முனைந்து அதில் தவறி இருந்தாலும் பரவா இல்லை. வேறு துறைகள் உங்களுக்கு திறந்தே இருக்கிறது.

2. பெற்றோர்கள் மக்கள் மதிப்பெண்கள் குறைய வாங்கி இருப்பவர்களைப் பார்த்து குறை சொல்லாதீர்கள். மீண்டும் அவர்கள் விருப்பப் பட்ட துறைகளில் அவர்களை படிக்க வைக்க உங்கள் பொருள்களை செலவு செய்யுங்கள். அவர்களே உங்கள் சொத்துக்களாக மாறி விடுவார்கள்.

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு ஆனால் பாடம் படிக்காத மேதைகள்தான் இந்த உலகத்தில் அதிகம். விஞ்ஞானிகளாக அறிவியல் மேதைகளாக அரசியல் விற்பன்னர்களாக பிரதமர்களை முதல்வர்களை உருவாக்கியவர்களாக பிரதமர்களாக நாட்டின் ஜனாதிபதிகளாக கோலோச்சி இருக்கிறார்கள் இன்னும் இருந்து வருகிறார்கள்.

நமதூரைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் அருளால் நீங்கள் என்னவெல்லாம் படிக்கலாம் என்று அதன் தலைவாயில்களை திறந்து காட்டுவதற்கு IQRA , KCGC என்ற இருபெரும் சக்திகள் உங்கள் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு வேண்டிய பொருளாதார வசதிகளை செய்து தர உலகளாவிய காயல்நல மன்றங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் சுண்டு விரல் அசைவுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கதவு மூடினால் ஒன்பது கதவு திறக்கும் என்பது பழைய மொழி. ஒன்பது கதவுகளுமே திறந்துதான் இருக்கின்றன சற்று தள்ளிப் பாருங்கள் அவை திறந்து உங்களுக்கு வழி கொடுக்கும் உங்கள் கல்விக் கண் திறக்கும்.

நீ நடப்பதற்கு பாதை தேடாதே
நீ நடந்தால் அதுவே பாதை ஆகும்

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved