மறைந்த – குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எம்.ஏ.முஹம்மத் தம்பீ என்ற தம்பி டாக்டரின் சகோதரி – காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.ஃபாத்திமா ஃபர்ஜானா, இன்று 07.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 45. அன்னார்.
மர்ஹூம் எஸ்.ஏ.முஹம்மத் ஆதம் அவர்களின் மகளும்,
வி.எஸ்.முஹ்யித்தீன் என்பவரது மருமகளாரும்,
வி.எஸ்.எம்.செய்யித் முஹம்மத் அலீ என்ற வி.எஸ்.எம்.அலீ என்பவரின் மனைவியும்,
விளக்கு எஸ்.எம்.ஏ.முஹம்மத் ஆதம், விளக்கு எஸ்.எம்.ஏ.சானீஃப் அஹ்மத் ஆகியோரின் தாயாரும்,
மர்ஹூம் எம்.ஏ.செய்யித் அப்துல் காதிர், எம்.ஏ.செய்யித் முஹம்மத் புகாரீ, எம்.ஏ.முஹம்மத் ஹஸன், எம்.ஏ.முஹம்மத் ஹுஸைன், எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, மர்ஹூம் எம்.ஏ.ஷம்சுத்தீன், எம்.ஏ.அப்துல் ஹக், எம்.ஏ.அப்துஸ் ஸமத் ஆகியோரின் சகோதரியும்,
மர்ஹூம் வி.எஸ்.தாவூத் நெய்னா, வி.எஸ்.சதக் தம்பி, வி.எஸ்.முஹம்மத் ஹஸன், மர்ஹூம் வி.எஸ்.முஹ்யித்தீன் தம்பி (ஹாங்காங் அப்பா) ஆகியோரின் மருமகளும் ஆவார்.
இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியில் அன்னாருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, பின்னர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
‘ஜெஸ்மின்’ கலீல்
|