காயல்பட்டினம் சமூக ஆர்வலர் ‘கல்ஃப்’ செய்யித் உடைய தாயார் – சதுக்கைத் தெருவைச் சேர்ந்த மந்தி எஸ்.எம்.பி.கிதுரு ஃபாத்திமா, இன்று 07.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 76. அன்னார்,
மர்ஹூம் மந்தி செய்யித் முஹம்மத் புகாரீ அவர்களின் மகளும்,
மர்ஹூம் முத்துக்கெட்டி செய்யித் முஹம்மத் அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் முத்துக்கெட்டி ஹாஜி எம்.டீ.எஸ்.ஹஸன் அன்ஸாரீ அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் மந்தி எஸ்.எம்.பி.முத்துவாப்பா, மர்ஹூம் மந்தி எஸ்.எம்.பி.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரின் சகோதரியும்,
முத்துக்கெட்டி எம்.டீ.ஏ.செய்யித் முஹம்மத் என்ற ‘கல்ஃப் செய்யித்’, முத்துக்கெட்டி எம்.டீ.ஏ.முஹம்மத் உமர் ஆகியோரின் தாயாரும்,
எச்.எம்.ஹஸன், எச்.எம்.புகாரீ ஆகியோரின் சிறிய தாயாரும்,
ராவன்னா ஆர்.எம்.எஸ்.ஹுஸைன் தாஜுத்தீன், எம்.எம்.காஜா நவாஸ், எஸ்.ஐ.புகாரீ, எஸ்.ஐ.அப்துல் ஜப்பார் ஆகியோரின் மாமியாரும்,
எஸ்.எம்.ஹஸன் அன்ஸாரீ, எஸ்.எம்.ஜாஃபர் ஸாதிக், எஸ்.எம்.அகீல், எம்.ஓ.ஹஸன் அன்ஸாரீ ஆகியோரது தந்தையரின் தாயாரும்,
ராவன்னா ஆர்.எச்.டீ.முஹ்யித்தீன் ஸாஹிப், ராவன்னா ஆர்.எச்.டீ.ஹஸன் அன்ஸாரீ, ராவன்னா ஆர்.எச்.டீ.முஹம்மத், கே.என்.நூஹ் ஸாஹிப் ஆகியோரது அன்னையரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 21.00 மணிக்கு, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|