காயல்பட்டினத்தில், தொடர் வெயிலுக்கிடையே – 10.07.2019. புதன்கிழமையன்று 13.15 மணியளவில் திடீரென பெருந்துளிகளுடன் இதமழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இம்மழையால், நகரின் தாழ்வான பகுதிகளில் உடனடியாக மழைநீர் தேங்கிவிட்டது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் பெய்துள்ள இம்மழை, நகரையும் – நகர மக்களின் மனதையும் குளிர்வித்துள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross