காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கின் கணவர் ஷேக் உடைய மாமி – காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த உம்மு ஹானீ உம்மா, 24.01.2020. வெள்ளிக்கிழமையன்று 16.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
மர்ஹூம் நூ.கு.ஷேக் அப்துல் காதிர் அவர்களின் மகளும்,
மர்ஹூம் முத்துவாப்பா மரைக்காயர் அவர்களின் மருமகளாரும்,
அஹ்மத் நெய்னா என்பவரது மனைவியும்,
மர்ஹூம் முஹ்யித்தீன் மரைக்கார் நூருத்தீன் அவர்களின் சகோதரியும்,
ஸர்ஃப்ரஜ் நெய்னா, ஸலீம் நெய்னா ஆகியோரின் தாயாரும்,
அக்பர் ஷரீஃப் என்பவரது மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று 17.00 மணிக்கு, காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|