செய்தி: வழக்குச் சிக்கல்களிலிருந்து ஜெயலலிதா விடுபடுவதற்காக காயல்பட்டினம் உள்ளிட்ட இந்திய தர்காக்களில் வக்ஃப் வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் பிரார்த்தனை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் கூறுகின்றான் அவர்களால் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. மஸ்ஜிதில் சென்று இரண்டு ரக்கத் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள். அது யாருக்காக இருந்தாலும் எதற்க்காக இருந்தாலும் அல்லாஹ் நாடினால் நடக்கும்.
செய்தி: பெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்! நூற்றுக்கணக்கானோர் கைது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பெரிய நெசவுத் தெரு வழியே ... posted byAbul Kasim (Al Khobar)[14 February 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16814
அஸ்ஸலாமு அலைக்கும்,
மேலே ஒரு சஹோதரர் "இது அல்லாவிற்கு அஞ்சும் கூட்டம்" என எழுதியுள்ளார். பெண்களையும் சிறார்களையும் தெருவிற்கு கொண்டு வந்து போராட்டம் நடதுவதுதானா அது.
அவர்கள் நெசவு தெரு மட்டுமல்லாமல் எங்களது தெருவைவிட குறுகலாக உள்ள KTM தெரு, ஹாஜி அப்பா தைக்கா தெருவிலும் போக்குவரத்தை மாற்றி விடுங்கள் என்று சொன்னால் ஏற்று கொள்ளலாம்.
ஆனால் பேருந்திற்காக திருச்செந்தூரோ அல்லது ஆருமுகநேறியோ செல்ல வேண்டி இருக்கும் அதை யாராலும் ஏற்று கொள்ள முடியாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross