காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் ஆசிரியை - காயல்பட்டினம் சதுக்கை தெருவைச் சார்ந்த மஜாஹிரா ஆலிமா சித்தீக்கிய்யா சென்னையில், இன்று காலை 06:00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 36. அன்னார்,
மர்ஹூம் கொக்கர எஸ்.ஈ.பீ.இஸ்மாஈல் அவர்களின் பேத்தியும்,
எம்.கே.ஏ.ஷேக் தாவூத் என்பவரின் மகளும்,
எஸ்.ஐ.சுல்தான் என்பவரின் மருமகளாரும்,
முத்துவப்பா, மர்ஹூம் இஸ்மாஈல், ஷாஜஹான், சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரின் தங்கையும்,
1. Re:...அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! posted byM.S.ABDULAZEEZ (Gz)[05 August 2015] IP: 14.*.*.* China | Comment Reference Number: 41536
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.
எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!
அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!
அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
6. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[05 August 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41542
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......
மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும்
பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .
மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....
வஸ்ஸலாம்
7. Re:...aysha posted byhylee (colombo)[05 August 2015] IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41544
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.வல்ல ரஹ்மான் அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!
10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... posted byK M Z முஹ்யிதீன் (Kolkata)[05 August 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 41548
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
அல்லாஹு அன்னவர்களின் பிழை பொறுத்து மேலான சுவனபதியை அளிப்பானாக ஆமீன்..
மர்ஹூம் அவர்கள் என் பாலிய நண்பனின் ரியாஸ்சின் மனைவி என்றதும் என்னால் இந்த துயரத்தை தாங்க முடியவில்லை, வல்ல ரஹ்மான் '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .
12. அஸ்ஸலாமு அழைக்கும் posted byD. Muhammad Shameem (Hong Kong )[05 August 2015] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 41550
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் சொர்கத்தை கொடுப்பானாக!
அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் நல்குவானாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹூமாவின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அவரின் பிரிவால் துயரப்படும் கணவர் ,பெற்றோர்கள்
மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா'
எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...
மார்க்க அறிஞரை பிரிந்து வாடும் மர்ஹூமா குடும்பத்தினர் குறிப்பாக எமதருமை நண்பர்கள் ஜனாப்.பரோஷ்,அமீன் ,சாமு ஷிஹாப்தீன் ,மச்சான் B இம்தியாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் ஸலாம்.
23. அமைதியே உருவானவர்! posted byS.K.Salih (Kayalpatnam)[07 August 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 41572
அன்பு நண்பன் ரியாஸ் உடைய மனைவியின் மரணச் செய்தி என்னைப் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
எனது இல்லாளின் நெருங்கிய தோழியான இவர், யாருடனும் எளிதில் பழகி விடுபவர் என்றும், அனைவரிடமும் மலர்ந்த முகத்துடன் அன்பு காட்டுபவர் என்றும் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். சில தருணங்களில் பொதுநல காரியங்களில் மர்ஹூமாவுடன் உரையாடும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன்.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - எனதன்பு நண்பன் ரியாஸ் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross