Re:நகர்மன்ற துணைத் தலைவர் தே... posted byfazhul kareem (Qatar)[22 October 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 11814
அஸ்ஸலாமு அழைக்கும்
என்னை பொறுத்தவரை துணை தலைவருக்கு வருபவர் ஆணாகவே இருக்கவேண்டும்.
அந்தவகையில் எல்லோராலும் ஏற்றுகொள்ளபட்ட கோமான் ஜமாத்தின் பிரதிநிதியான ஹாஜி லுக்மான் அவர்களே பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என கருதுகிறேன்.
இது ஏன் தனிப்பட்ட கருத்தே.
Re:இன்று காலை வாக்கு எண்ணிக... posted byFazhul kareem (Qatar)[21 October 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 11466
அஸ்ஸலாமு அழைக்கும்
நமது ஊரின் தலைமை பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட சகோதரி அபிதா அவர்களுக்கும், மற்ற வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கும் MEGA மற்றும் கத்தார் காயல் மக்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். மேலும் வெற்றிக்கி முனைந்த வேட்பாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.
வினாடி வினா போட்டி குறித்து எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகளுக்கான பதில்கள் posted byFAZHUL KAREEM (Qatar)[19 June 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 5422
(1) சென்ற ஆண்டை போல் இவ்வாண்டும் இன்ஷா அல்லாஹ் கே.ஏ. பள்ளியும் பங்கேற்கும்
(2) இது அனைத்து மத மாணவர்கள் பங்கேற்கும் வினாடி வினா போட்டி. ஆகவே மார்க்க கேள்விகள் கேட்க வாய்ப்பில்லை
(3) மாணவிகள் பங்கேற்ப்பு விசயத்தில் - வழமைப்போல் பேணிக்கையாக இருக்கப்படும்
DCW - cancer posted byfazhul kareem (Qatar.)[05 November 2010] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 783
Can some one from Kayal take this initiative to collect the sample and arrange to test in Private/Govt. lab. We (KWA qatar)will sponsor for the testing charges to some extent. Please take photos when collecting samples.
DCW - cancer posted byfazhul kareem (qatar)[04 November 2010] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 777
We are worrying every day about this issue and trying our level best to initiate from our end. We recently discussed the same issue with H`ble MP Abdul Rahman who came to Qatar couple of weeks ago.
All kayalties from local and abraod should understand the issues first and form a team in kayal to act against DCW.
Please understand DCW is not alone cause for cancer and there are other factors like Mobile towers and our food culture also part of it.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross