பிப்ரவரி 2005 இல் கூகுள் (Google) நிறுவனம் கூகுள் மாப்ஸ் (Google Maps) என்ற சேவையை துவக்கியது. அச்சேவை மூலம் நம் நகரங்களை, கிராமங்களை விண்ணில் இருந்து பார்க்கும் வசதி அனைவருக்கும் கிடைத்தது. அச்சேவையை பயன்படுத்திய பலர் தங்கள் இல்லங்களையும், தங்களுக்கு பிரச்சியமான இடங்களையும் பார்த்து மகிழ்ந்தனர். இதில் காயலர்களும் அடங்கும். கூகுள் மாப்ஸ் சேவையில் காயல்பட்டண காட்சி இதுதான்.
இதற்கிடையில் இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ (ISRO) புவன் (Bhuvan) என்ற கூகுள் மாப்ஸ் போன்ற சேவையை கடந்த வருடம் (2009) ஆகஸ்ட் மாதம் துவக்கியது. அதன் பிறகு இவ்வருடம் செப்டம்பர் மாதம் இஸ்ரோ புவன் (Bhuvan) சேவையின் புதிய வடிவத்தை (Stable Beta Version) வெளியிட்டது. அதிலும் விண்ணில் இருந்து காயல்பட்டணத்தை காணும் காட்சி உண்டு. கூகுள் அளவுக்கு அருகில் காட்சிகள் புவனில் காண கிடைக்காவிட்டாலும் காயல்பட்டணத்தின் பிரதான ஸ்தலங்களை காண முடிகிறது.
அவ்வாறு தெளிவாக தெரியும் காட்சிகளில் ஒன்று காயல்பட்டணத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள DCW தொழிற்சாலையும், அதனையொட்டி ஓடும் வண்ணமிகு நீரோடமும்!
2. SUTHAM SUGAM THARUM??? posted bymauroof (Dubai)[04 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 769
எங்க ரோட்டையே நாங்க சுத்தமா வைக்க மாட்டோம். கல்லு மண்ணு குப்பைனு போட்டு நகரத்தை மாசு நிறைந்த நரகமாக மாற்றுவோம் அதனால் வரும் எவ்வித நோய்களை பற்றியும் கவலைப்பட்டதில்ல. இதற்கிடையே D C W வினால் ஏற்படுத்தப்படும் அபாயகரமான மாசுகளை பற்றி யார் கவலைப்படுவது அதற்கு எங்கதான் நேரமிருக்கு?
4. The Death CANAL posted byA.M. Syed Ahmed (Riyadh - KSA)[04 November 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 774
My request to (M.S.Saleh, M.M.Ibrahim & S.K. Saleh) why don't you organise the social welfare organisations with our repceted world KWA'S to protest against DCW & take legal action against this artifical canal (Death valley)
Guys,
Your (ALL KWA'S) total contirbution cannot compensate one cancer patient expenses finally leads to death.
6. DCW - cancer posted byfazhul kareem (qatar)[04 November 2010] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 777
We are worrying every day about this issue and trying our level best to initiate from our end. We recently discussed the same issue with H`ble MP Abdul Rahman who came to Qatar couple of weeks ago.
All kayalties from local and abraod should understand the issues first and form a team in kayal to act against DCW.
Please understand DCW is not alone cause for cancer and there are other factors like Mobile towers and our food culture also part of it.
7. DCW Factory water mixing with Our sea water posted byFareed (DUBAI)[05 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 779
Dear all
The comments from Mr.Fazul kareem is true.The surprise think is why our leaders in KPM and our municipality not take any action like Sterlite factory(Atleast pollution control).Why not we apply to the court and request the pollution control details under the LAW of "THAKAVAL ARIYUM SATTEM". If they take action all the KWA's around the world will support 100% in all ways(Insha allah)
8. A word of caution posted bySalih (Chennai)[05 November 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 780
Before making allegations against DCW, we must get our facts right. A mere suspicion will not be sufficient before court of law or any other forum. We must also remember our suspicions can be wrong too and could get us all in legal troubles.
If we suspect the waste DCW lets into Sea has dangerous chemicals, we must get the sample tested in a good lab. If we suspect the air DCW lets out is dangerous, we must get the air sample analysed through appropriate processes. If we believe our ground waters are contaminated by manufacturing processes in DCW, those living close to DCW must get their ground water analysed.
Without taking all these steps, if we continue to make allegations, we will get nowhere with the authorities.
Also as Bro.Fazul Kareem said - DCW is just one candidate for reasons in spurt in Cancer in Kayalpatnam. Mobile towers and Food habits are others. We must also not forget smoking, second-hand smoking, tobacco usage, chemicals in other food items, excessive chlorine in Municipality water supply etc are all additional factors.
10. DCW - cancer posted byfazhul kareem (Qatar.)[05 November 2010] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 783
Can some one from Kayal take this initiative to collect the sample and arrange to test in Private/Govt. lab. We (KWA qatar)will sponsor for the testing charges to some extent. Please take photos when collecting samples.
11. தேவை விழிப்புணர்வு posted byMAHMOOD RAJVI (RIYADH)[05 November 2010] IP: 216.*.*.* United States | Comment Reference Number: 785
அஸ்ஸலாமு அலைக்கும்!
நமதூரில் கொடிய நோய்களின் எண்ணீக்கை கூடி வரும் நிலையில் மக்களிடம் மிகுந்த விழிப்புணர்வும் அதை நடைமுறை படுத்துவதும் கட்டாயமாகும்.
குறிப்பாக நம் பெண்களிடம் இதன் (விழிப்புணர்வு)தேவை அதிகமாக இருக்கிறது."சுத்த்ம் ஈமானின் ஒரு பகுதியாகும்" என்ற நபி மொழிக்கேற்ப வாழ்ந்தாலே நமது ஈமானும் முழுமையடையும் என்பதை கவனத்தில் கொண்டு வாழ்வோம்,கொடிய நோய்களில் இருந்து நம்மை காப்போம்.வல்ல அல்லாஹ் நம்மை காப்பானாக ஆமீன்...! வஸ்ஸலாம!
13. DEATH RIVER posted byNOOHU SAHIB (DUBAI)[07 November 2010] IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 800
Dear Kayalites,
We are still sleeping against this great threat which has taken so many costly lives from our younger generations of kayalites. We have multi organisations inside our country and overseas.
Please awake all kayalites and save the precoius lives of our towns. Organise campaigns, bill boards, press release propagation about this dangerous evil CANCER.
Dear DOCTORS ENGINEERS, SOCIAL WORKERS AND DEDICATED PEOPLE OF KAYALITES AWAKE AWAKE AWAKE!!!
OTHERWISE WE WILL LOSE SO MANY OF OUR YOUNGSTERS AND CHILDREN IN CHILDREN.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross