தென் துரிட்ஸ் எரிவிண்கற்கள் (South Taurids Meteor Showers) இன்று இரவு தென்படவுள்ளது. மணிக்கு சுமார் 7 எரிநட்சத்திரங்கள் வாக்கில் தென்படும். வானில் துரிட்ஸ் Constellation பகுதியிலிருந்து விழுவது போல் தென்படும் என்பதால் இந்த எரிவிண்கற்களுக்கு தென் துரிட்ஸ் எரிவிண்கற்கள் என்று பெயர். இரவு 9 மணிக்கு மேல் இருந்து பார்க்க வாய்ப்புள்ளது. வானில் துரிட்ஸ் Constellation எந்த நேரத்தில் எங்கு இருக்கும் என்பதை www.kayalsky.com இணையதளத்தில் Sky Charts பக்கத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
1. Tamil name posted byShakeel ahamed (Seattle, USA)[06 November 2010] IP: 203.*.*.* Korea, Republic of | Comment Reference Number: 788
I think the word 'EriNatchathirangal' is a misnoma.
In the past, people would have thought it as stars falling due to burning. But now we know that they are just very very close by non-luminous objects which burn when they hit Earth's atmosphere.
... how abt a name change to 'EriKundrugal' or something :)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross