இந்த வருட புனித ஹஜ்ஜை நிறைவேற்ற வந்துள்ள ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரசாங்கம் இலவச இன்டர்னெட் (WiFi) வசதியை மினா, முஜ்தலிபா மற்றும் அரஃபா மைதானங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கிடைக்கும் படி செய்துள்ளது. இதில் தொடர் வண்டி, மருத்துவமனை மேலும் ரெட் கிரஸண்ட் அலுவலகங்களும் அடங்கும்.
on behalf of K.V.A.T.BUHARI HAJI CHARITABLE TRUST, we would like to express our Gratitude to
the Saudi Government for rendering the INTERNET SERVICE to the Hajees. Indeed it would be very much useful for them to contact their relatives and friends.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross