ஹாஜிகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த புனித மக்கா தொடர்வண்டி சேவை இவ்வாண்டு முதல் அமுல்படுத்தபடுவதாக சவுதி அரேபிய அரசு வட்டார செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த தொடர்வண்டி சேவைக்கான பயணச்சீட்டுகள் இரு வகைகளாக பிரிக்கபட்டுள்ளது. அதன் விபரங்கள் பின் வருமாறு:
ஹஜ்ஜின் முழு 7 நாட்களின் சேவைக்கான பயணச்சீட்டு விலை SR250 என்றும் மேலும் முக்கிய 4 நாட்களின் சேவைக்கான பயணச்சீட்டு விலை SR100 என்றும் அறிவிக்கபட்டுள்ளது.
2. The Pleasant News For Hajjis posted bySEYED MUSTAFA (DOHA - QATAR)[03 November 2010] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 751
The pleasant news announced by Saudi on the right time as it is one of best facilities and useful for Hajjis. Appreciation should go to Saudi Government.
6. HARAMAIN HIGHSPEED RAIL posted byThaika Sahib (Riyadh)[03 November 2010] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 761
The Extension of this railway project will be linking the holy cities of Makkah and Madinah via Jeddah. The HARAMAIN HIGHSPEED RAIL will be a high speed electrified passenger line, primarily designed to provide a fast, comfortable, reliable and safe mode of transport.
The HHR will be a high speed (360 km/h design speed) electrified passenger double line between Makkah, Jeddah and Madinah.
Makkah Central Station near the 3rd Ring Road.
Jeddah Central Station will be located on the Haramain Road, the railway aligment will use the median of the Haramain road and the Station in KAIA will be a terminus station.
Madinah will have only one passenger station.
Station will also be required in the King Abdullah Economic City and a station may be required for the Hajj Terminal at Jeddah Airport.
The design, construction, operation, maintenance of HHR shall be executed in two phases.
7. Indeed it is very Good Service. posted byK.V.A.T.Buhari Haji Charitable Trust (Doha - Qatar / Gulf Wing)[03 November 2010] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 762
WE APPRECIATE THE TRAIN SERVICE OF THE SAUDI GOVERNMENT.INDEED IT IS VERY MUCH USEFUL TO THE HAJEES. EXTENDING OUR MOST SINCERE APPRECIATION OF THEIR NOBLE SERVICE.
8. ஹரமைன் தொடர்வண்டி posted byIBN SAHIB (Dammam)[04 November 2010] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 770
அல்லாஹ்வின் விருந்தாளிகளான ஹாஜிகளுக்கு சவுதி அரசாங்கம் பல புதிய திட்டங்கள் மூலம் பல்வேறு வசதிகளை வருடா வருடம் அளித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடம் ஹாஜிகளுக்காக ஹரமைன் தொடர் வண்டியை அறிமுகப்படுத்துகிறது.
ஹரமைன் தொடர்வண்டி சவுதி ரியால் 6.5 பில்லியன் செலவில், மணிக்கு 72 ஆயிரம் பேர் பயணம் செய்யும் வசதியுடன் உறுவாகிறது. இது அரபா, மினா மற்றும் முஜ்தலிபாவில் ஒன்பது தொடர்வண்டி நிருத்துமிடங்களை கொண்டிருக்கும்.
ஆரம்பமாக 10 தொடர்வண்டிகளுடன் ஆரம்பிக்கும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு தொடர்வண்டிகளும் 12 பெட்டிகள், 250 பேர் செல்லக்கூடிய வசதிகளை கொண்டிருக்கும். 20 சதவீத மக்கள் உட்கார்ந்தும், 80 சதவீத மக்கள் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடியதாக இருக்கும்.
இந்த தொடர்வண்டி மூலம் ஹாஜிகளின் பயண நேரம் மிக மிக குறைவாகி பயண நேர கஷ்டங்களும் நீங்கி விடும். இந்த தொடர்வண்டி அரபாவில் இருந்து முஜ்தலிபாவிற்கு செல்ல 5 நிமிடங்களும், முஜ்தலிபாவிலிருந்து மினாவிற்கு 5 நிமிடங்களில் சென்றடையும். இத்தொடர்வண்டி 80லிருந்து 120 கிமீ வேகத்தில் பயணிக்கும்.
இத்தொடர்வண்டியின் சோதனை ஓட்டம் இம்மாதம் ஆரம்பமாகி விட்டது. ஒரு மாதத்தில் 6000 கிமீ சோதனை ஓட்டம் ஓடிய பின் பயணிகளின் உபயோகத்திற்காக அனுமதிக்கப்படும்.
இத்தொடர் வண்டி திட்டத்தின் மூலம் இவ்வருட (ஹிஜ்ரி 1431) ஹாஜிகளே பயனைடயலாம். இத்திட்டதின் இரண்டாம் பாகம் மினாவில் இருந்து மக்காவிற்கும் பின் மதினா, ஜித்தா போன்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்பது ஹாஜிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross