காயல்பட்டணம்.காம் இணையதளத்தை நடத்தும் தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் உடைய புதிய இணையதளம் www.kayalsky.com தற்போது செயல்பட துவங்கி உள்ளது.
இவ்விணையதளம் காயல்பட்டணதிற்கான சீதோசன மற்றும் வானவியல் குறித்த அனைத்து தகவல்களையும் தாங்கி வருகிறது. இதுவரை காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் இருந்த சீதோசன மற்றும் வானவியல் குறித்த தகவல்கள் அனைத்தும் இப்புது இணையதளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
புது அம்சங்களாக பல இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அவைகளில் சில -
--- காயல்பட்டணத்தில் பெரு அலை (HIGH TIDE) மற்றும் சிறு அலை (LOW TIDE) அடிக்கும் நேரங்கள்
--- கிப்லா திசையை சூரியன் நிழல் கொண்டு ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ளக்கூடிய நேரங்கள்
--- காயல்பட்டணத்தில் முக்கிய செயற்கைகோள்கள் கண்ணுக்கு புலப்படக்கூடிய நேரங்கள்
--- காயல்பட்டணத்திற்கான கால அட்டவணை (ALMANAC) பதிவிறக்கும் வசதி
1. Congratulations posted bySamu (Dubai)[31 October 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 733
Fantastic site….much required area of science, once we Muslims were masters in this branch of science and now we lack even basics about this. Nice start , all the best.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross