உடல் ஆரோக்கியம் குறித்த பல திட்டங்களை காயல்பட்டணத்தில் செயல்படுத்த உள்ளதாக ஹாங்காங் ஐக்கிய பேரவை (KUFHK) தலைவர் எஸ். எஸ். அப்துல் அஜீஸ்காயல்பட்டணம்.காம் இணையதளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் ஐக்கிய பேரவை அமைப்பில் தற்போது சுமார் 100 உறுப்பினர்கள் இருப்பதாகவும், மேலும் புது உறுப்பினர்களை சேர்க்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறிய அவர் காயல்பட்டணத்தின் தற்போதைய பிரச்சனைகள், அமைப்பின் வருங்கால திட்டங்கள் குறித்து விரிவான பேட்டி அளித்துள்ளார்.
3. வெற்றியைத் தரும் posted byN.S.E.MAHMOUD (Yanbu. KSA.)[31 October 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 725
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
உடல் ஆரோக்கியம், சுகாதாரம், வருமுன் காப்போம் போன்ற நல்ல பல திட்டங்களை ஹாங்காங் ஐக்கியப் பேரவை செயல்படுத்தி நம் ஊர் மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
அதுவும் அவர்கள் இத்திட்டத்தை பெண்கள் தைக்காவை முன் வைத்து தொடங்க இருப்பது நல்லதொரு வெற்றியைத் தரும் என்பதில் ஐயமில்லை.
வல்ல அல்லாஹ் அவர்களின் குறிக்கோளை நிறைவேற்றி எல்லா மக்களும் ஆரோக்கியமாக வாழ கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross