| பத்தாம் வகுப்பு (SSLC) அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 21 அன்று வெளியாயின. காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியின் முதல் மதிப்பெண் 493. பள்ளியின் தேர்ச்சி விபரம், முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள் ஆகியன வருமாறு:- 
 
 தேர்வு எழுதிய மாணவியர்:
 136 பேர்.
 
 தேர்ச்சி பெற்ற மாணவியர்:
 134 பேர்.
 
 தேர்ச்சி சதவிகிதம்:
 98.5%
 
 முதல் மதிப்பெண்:
 எஸ்.ஜெ.யாஸ்மின் ஷாமா
 (த.பெ.: எச்.எம்.ஷேக் ஜலால்)
 கே.டீ.எம். தெரு, காயல்பட்டினம்.
 பெற்ற மதிப்பெண்கள்: 493 / 500
 
 இரண்டாவது மதிப்பெண்:
 எஸ்.ஸ்ரீதேவி
 (த.பெ.: இ.செல்வராஜ்)
 ஓடக்கரை, காயல்பட்டினம்.
 பெற்ற மதிப்பெண்கள்: 489 / 500
 
 மூன்றாவது மதிப்பெண்:
 பீ.செல்வ பவானி
 (த.பெ.: எம்.பொட்டு ராஜா)
 மங்கள வினாயகர் கோயில் தெரு, காயல்பட்டினம்.
 பெற்ற மதிப்பெண்கள்: 487 / 500
 
 கடந்தாண்டு (2014) அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் SSLC முதல் மூன்றிடங்கள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
 
 அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
 |