பத்தாம் வகுப்பு (SSLC) அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் மே 21 அன்று வெளியாயின. காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் முதல் மதிப்பெண் 484. பள்ளியின் தேர்ச்சி விபரம், முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள் ஆகியன வருமாறு:-
தேர்வு எழுதிய மாணவியர்:
33 பேர்.
தேர்ச்சி பெற்ற மாணவியர்:
33 பேர்.
தேர்ச்சி சதவிகிதம்:
100%
முதல் மதிப்பெண்:
டபிள்யு.எஸ்.ஏ.கே.உம்முல் ஃகைரிய்யா
(பெற்றோர் பெயர்: டபிள்யு.எம்.எச்.செய்யித் அஹ்மத் கபீர் / எம்.எஸ்.ஜைனப்)
ஆறாம்பள்ளித் தெரு, காயல்பட்டினம்.
பெற்ற மதிப்பெண்கள்: 489 / 500
இரண்டாவது மதிப்பெண்:
எஸ்.ஏ.கே.அஹ்மத் ஃபாத்திமா தய்யிபா
(பெற்றோர் பெயர்: எஸ்.என்.ஷேக் அப்துல் கரீம் / எம்.எஸ்.ஸெய்யித் ஹஸீனத் தாஹிரா)
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
பெற்ற மதிப்பெண்கள்: 488 / 500
மூன்றாவது மதிப்பெண்:
(1) எஸ்.சோனா
(பெற்றோர் பெயர்: ஆர்.சுரேஷ் குமார் / எஸ்.முத்து மீனா)
முத்தாரம்மன் கோயில் தெரு, காயல்பட்டினம்.
பெற்ற மதிப்பெண்கள்: 479 / 500
(2) கே.எம்.ஏ.கதீஜா ஷரீஃபா
(பெற்றோர் பெயர்: கே.எஸ்.முஹம்மத் அபூபக்கர் / எம்.எஸ்.பீவி ஃபாத்திமா)
நெய்னார் தெரு, காயல்பட்டினம்.
பெற்ற மதிப்பெண்கள்: 479 / 500
கடந்தாண்டு (2014) சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் SSLC முதல் மூன்றிடங்கள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |