பத்தாம் வகுப்பு (SSLC) அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. காயல்பட்டினம் எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் முதல் மதிப்பெண் 495. முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவிர், அவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள் ஆகியன வருமாறு:-
தேர்வு எழுதிய மாணவர்கள்:
35 பேர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள்:
35 பேர்.
தேர்ச்சி சதவிகிதம்:
100%
முதல் மதிப்பெண்:
ஸ்னவ்லின் பதுவா ஆன்ஸில். எம்.
(த.பெ. எஸ்.மாலின் பர்னாந்து)
வடக்கு முஸ்லிம் தெரு, குரும்பூர். பெற்ற மதிப்பெண்கள்: 495 / 500
இரண்டாவது மதிப்பெண்:
சித்தி ஃபவ்ஸிய்யா. எஸ்.ஏ.
(த.பெ. ஏ.எச்.ஷவ்கத் அலீ)
பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம். பெற்ற மதிப்பெண்கள்: 493 / 500
மூன்றாவது மதிப்பெண்:
ரஹ்மத் மஷ்கூரா. என்.ஏ.
(த.பெ. மர்ஹூம் நூருல் அமீன்)
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். பெற்ற மதிப்பெண்கள்: 492 / 500
கடந்தாண்டு (2014) எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் SSLC முதல் மூன்றிடங்கள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 16:59 / 22.05.2015]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross